நம் மாறுதல் வழக்கு நாளை 27.08.2013 அன்றும் விசாரணைக்கு வந்துள்ளோம்.8 ஆம் வழக்காக 11 ஆம் கோர்டில் வருகிறது.CASE LIST இல் நம் வழக்கு விசாரணைக்கு வரும் விபரம்.தினமும் போராடி ,போராடி லிஸ்டில் கொண்டுவருகிறோம்.நம்முடிய வழக்கறிஞர் IMPORTANT CASE என MENTION செய்து கொண்டுவருகிறோம்.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...