சந்தேகமே !!!

 கேரளா அரசின்" மதுபான கடை  அனுமதி" சம்பந்தமாக காலை முதல் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டருப்பதால், நம்முடைய வழக்கு
விசாரணைக்கு எட்டுவது சந்தேகமே !!!தயவு செய்து மாவட்ட பொறுப்பாளர்கள் யாரும் சிறிது நேரம்  தொடர்புகொள்ளவேண்டாம் !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...