பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

www.dge.tn.nic.in
 உடனடித் தேர்வு எழுதிய 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், மறுகூட்டல் கோரி, இன்று முதல், 26ம் தேதி வரை, இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.

தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் கூறியிருப்பதாவது: மாணவர்கள், எந்த ஒரு பாடத்திற்கும், மறுகூட்டல் கோரி, விண்ணப்பிக்கலாம். www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக, மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கு, தலா, 305 ரூபாயும், இதர பாடங்களுக்கு, தலா, 205 ரூபாயும், கட்டணமாக செலுத்த வேண்டும். 27ம் தேதிக்குள், வங்கியில், கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, இயக்குனர் கூறியுள்ளார்.

Click Here

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...