மாவட்ட மாறுதல் வழக்கு விசாரணைக்கு இன்று வரும் விபரம்.

பட்டியலில் இரண்டாவது வழக்காக கொண்டுவந்தோம்,ஆனால்,இன்றைய பட்டியலில் அதே கேரளா வழக்கு நம் வழக்கிற்கு முன்னாள் வருவதால், நம்முடைய வழக்கு விசாரணைக்கு வர பிரார்த்திப்போம். 



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...