எவ்வளவோ போராடி,வேதனையுடன் களம் கண்டுகொண்டிருக்கிறோம் ,இம்மாவட்ட மாறுதல் வழக்கினை கண்டிப்பாக கூடாய விரைவில் முடித்தே தீருவோம் !!!

முழு மூச்சாக எங்களையே வெறுத்து வேலை செய்கிறோம்.கேரளா ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மதுபான கடைகள் பற்றி கிட்டத்தட்ட 7 வேலை நாட்கள் (3 வாரங்கள் ) தொடர்ந்து
நடைபெற்று கொண்டிருந்தது. இன்றுதான் அடுத்தடுத்து வழக்கு நகர்ந்து 8 வரை 11 ஆம் எண் கோர்ட்டில் விசாரணை வந்தது.அடுத்த வேலை நாட்களில் கண்டிப்பாக நம்முடைய வழக்கு விசாரணையை எட்டும் .நம் கனவு பழிக்கும் .பழிக்க வைப்போம்.தன்னம்பிக்கையுடன் ஆசிரியர்களுக்கான SSTA . குறிப்பு :சிவில் அப்பீல் வழக்கினைப்பற்றி உங்களுக்கு தெரிந்த வக்கீல்களிடம் கேட்டுப்பாருங்கள்.இவ்வளவு தூரம் நம்முடிய வழக்கு நம்பமுடியாத அளவிற்கு தினமும் லிஸ்டில் வருகிறது என்றால் நம்முடைய இயக்க பிரதிநிதியும் ,நம்முடைய வக்கீல்களும் எடுத்துக்கொள்ளும் திடமான முயற்சிகளே  காரணம் !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...