வாய்ப்பு!!!

நம் மாறுதல் வழக்கு முடிக்கும் வெறியுடன் சுற்றித்திரியும் இவ்வேளையில் ,சம்பள  போராட்டமும்  எதிபாராதவிதமாக சேர்ந்துள்ளது.சென்னையில் 48 மணி நேரம்
தொடர் உண்ணா விரதத்திற்கு அனுமதி யாருக்கும் தருவதில்லை என்கிறது காவல்துறை.எனவே நம் உண்ணாவிரத போராட்டம் ஒரு சில நாட்கள் தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...