திரு.ர.சுந்தர்ராஜன் 37 வயது PUMS S .கோளையூர், குட்டாலம் யுனியன், நாகப்பட்டினம் மாவட்டம்.
மாரடைப்பை காரணம் காட்டி மரணம்
தழுவியது.பிரிந்து வாடும் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுக்காக........ இறைவனிடம் கெஞ்ச துடிக்கும் உள்ளங்கள்.SSTA .இன்னும் எதிர் வரும் குறுகிய காலத்திற்குள் அக்குடும்பத்திற்கு SSTA சார்பாக அவருடைய குழந்தைகளுக்கான நிதி வழங்கப்படும்.