நாளை மதுரையில் SSTA செயற்குழு கூட்டம் !!!

இடம் :ராசுதேவர் கல்யாண மண்டபம் மங்கையர்க்கரசி பள்ளி அருகில் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு,ஆரப்பாளையம் பேருந்து நிறுத்தத்திலிருந்து சிம்மக்கல் செல்லும் அனைத்து  ஷேர் ஆட்டோக்களும் மண்டபத்தின் வழியாகத்தான் செல்லும்.மாட்டுத்தாவணியிலிருந்து  வருபவர்கள் சிம்மக்கல் நிறுத்தம் இரங்கி ஆட்டுச்சந்தை வழியாக 3 நிமிட நடைபயணத்தில் வந்தடையலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...