வேலையில்லா இடைநிலை
ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் மாவட்ட மாறுதல் வேண்டி பலர் IMPLEAD
ஆகிருந்தாலும் கடைசி வரை களத்தில் நின்று போராடி வெற்றி பெற்றது SSTA
என்னும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் மட்டுமே. இதை
நிருபிக்கும் வண்ணம் JUDGEMENT COPY EXCLUSIVELY ONLY @ OUR WEB. www.sstawebblogspot.com.
இந்த வழக்கை SSTA கையில் எடுக்காத பட்சத்தில் எத்தனை வருடங்களானாலும்
முடிவுக்கு வந்திருக்காது. SSTA வின் வெற்றி ஊதிய முரண்பாடு பிரச்சனையிலும்
தொடர வேண்டும். தன்னலமில்லா உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.
வேல்முருகன்,
சத்தியமங்கலம்.
நம்முடைய வழக்கறிஞர் தவிர வேறு எவரும் நம்முடைய வழக்கு சம்பந்தமாக ஆஜராகவில்லை.யாரும் யாரிடமும்ஏமாறவேண்டாம்
