1743 பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது,


அவர்கள்  உயர்நீதிமன்றத்தில் சென்று,தீர்ப்பினை பெற்றுக்கொள்கிறோம் என மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொண்டதால் நீதி அரசரும் அவ்வாறே 
ஆணை பிறப்பித்துள்ளார்கள்.சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கினை நடத்திவருகிறார்கள்.அவர்களை தொடர்புகொள்ள 9843156296

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...