சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி தேர்வு முடிவு நாளை வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வியில் உள்ள அனைத்து முதுகலை படிப்புகளின் தேர்வு முடிவு இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

இதே இணையதளத்தில் விடைத்தாள்களை மறு மதிப்பீடுசெய்வதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு விண்ணப்பிக்க 17–ந்தேதி கடைசி நாள்.

இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் கோட்டீஸ்வர பிரசாத் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...