தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்படும் பி.எட். சிறப்புக் கல்வி படிப்புக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்பட்டுள்ளன.
இந்தப் படிப்பில் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். அக்டோபர் 27-இல் இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் சென்னையிலுள்ள பல்கலைக்கழக வளாகத்திலும், கல்வி மையங்களிலும் அக்டோபர் 3-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும்.
இது குறித்த மேலும் விவரங்களை 044 - 24306617 தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டும், www.tnou.ac.inஇணைய தளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.
இந்த படிப்பு பி.எட். பொதுக் கல்விக்கு இணையானது என, பல்கலைக்கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.