இரட்டைப்பட்டம் வழக்கு இன்று (20.09.2013)முதல் அமர்வில் 36வர் வரிசையில்பட்டியலிடப்பட்டுள்ளது. இன்று பெரும்பாலும் மதிய உணவு இடைவேளைக்கு பின்பு முதல் அமர்வு செயல்படுவதில்லை.எனவே
காலயிலே வந்தால்தான்.இல்லையென்றால் இன்றும் ஏமாற்றமே மிஞ்சும்.அப்படியே வழக்கு வந்தாலும்இரண்டு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள்நிறைவடைய நேரம் போதாது. எனவே இன்றும்பூச்சாண்டி காண்பிக்குமோ? என்ற அச்சத்தில்ஆசிரியர்கள் உள்ளனர்.