தமிழ்நாடு அரசு அகவிலைப்படிக்கான அறிவிப்பு எப்போது ?


மத்தியப் பிரதேசம் , அசாம்  ,ராஜஸ்தான் மாநில அரசுகள் - மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை 80% சதவீதத்திலிருந்து
90%சதவீதமாக உயர்த்தியது.தமிழ்நாடு அரசு  மாநில அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப் படிக்கான அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியிடும் என்று நம்பத் தகுந்த வட்டாரம் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...