SSTA-FACEBOOK COMMENTS

தாமரைச்செல்வன் ஸ்ரீனிவாசன் வெற்றி பெறும்வரை வீண்முயற்சி என்பார்கள் , வெற்றிபெற்றதும் விடா முயற்சி என்பார்கள்... என்னைப்பொறுத்தவரை இது ஒரு நல்ல துவக்கம்.. வெற்றி மேல் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...