தேர்வு செய்யப்பட்டுள்ள பொறுப்பாளர்களை SSTA உளமாற வாழ்த்துகிறது.

மாவட்டத் தலைவர்-முனியப்பன். 
மாவட்டச் செயலாளர் - மாரித்துரை
மாவட்ட பொருளாளர்-கார்த்திக். 

சத்தியமங்கலம் வட்டாரம்; 
தலைவர் - ஜெபர்சன் செயலாளர் -கணபதி சோதரன்
பொருளாளர்- அசோக்குமார். 
வட்டார பொறுப்பாளர்கள்; TN பாளையம் - சாமுவேல்
மொடக்குறிச்சி - குமார பிள்ளை. 
தாளவாடி- அய்யனார். 
தேர்வு செய்யப்பட்டுள்ள பொறுப்பாளர்களை SSTA உளமாற வாழ்த்துகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...