தமிழக அமைச்சரவையில் மாற்றம் : நவ-1.ல் புதிய அமைச்சர் பதவியேற்பு

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி,விராலி மலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சராக அவர், நவம்பர் 1- ஆம் தேதி பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...