தகவல்அறியும் உரிமைச்சட்டம் !!!

*D.T.ED + B.A(TAMIL ) & B,LIT + TPT & D.T.ED + B.LIT அனைத்தும் தமிழ் பட்டதாரி ஆசிரியருக்கு தகுதி இல்லை. 
* B.Ed படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் -ஆசிரியர் தேர்வு வாரியம்



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...