அதிரடி ஆரம்பம்!!!

தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம். தற்காலிகமாக உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் முதகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்
நியமனம்.அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக 6545இடங்கள்உள்ளன.பொதுத்தேர்வு எழுதும் 10,12ஆம் வகுப்பு மாணவர்களை தயார் செய்ய நியமனம் உதவும்.தற்காலிக நியமனத்திற்காக ₨20.18கோடி ஒதுக்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...