திறந்தநிலை பல்கலை மாணவர்களுக்கு சலுகை

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழக மாணவர்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயண சலுகை வழங்க முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், 6000 மாணவர்கள்
பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...