10க்கு குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் விவரம் சேகரிப்பு

தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் 10க்கு குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் விவரம் கோரப்பட்டுள்ளது. இதை உடனடியாக அனுப்பவும் உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் பள்ளியின் பெயர், மாணவர்கள் எண்ணிக்கை, மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணங்கள், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சிகள் ஆகிய விவரங்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...