1421 - நெதர்லாந்தில் கடல் தடுப்புச்
சுவர் ஒன்று இடிந்து வெள்ளம்
பரவியதில் 10,000 பேர் வரையில்
உயிரிழந்தனர்.
1477 - இங்கிலாந்தில்
அச்சு இயந்திரசாலையில் அச்சிடப்பட்ட
முதலாவது நூலான "Dictes or Sayengis
of the Philosophres" வில்லியம் கக்ஸ்டன்
என்பவரால் வெளியிடப்படட்து.
1493 - கொலம்பஸ்
புவேர்ட்டோ ரிக்கோ என
இன்றழைக்கப்படும்
நாட்டை முதன்முறையாகக்
கண்டுபிடித்தார்.
1626 - புனித பீட்டர் பசிலிக்கா
தேவாலயம் ரோம் நகரில்
திறந்து வைக்கப்பட்டது.
1803 - எயிட்டி புரட்சியின் கடைசிப்
பெரும் போர் இடம்பெற்றது. இது
எயிட்டி குடியரசு என்ற
மேற்கு அரைக்கோளத்தின்
முதலாவது கறுப்பினக்
குடியரசு அமைக்கப்பட
வழிவகுத்தது.
1863 - டென்மார்க்கின் ஒன்பதாம்
கிறிஸ்டியன் ஷ்லெஸ்விக் நகரம்
டென்மார்க்குக்குச் சொந்தம் என
அறிவிக்கும்
சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டான். இது
1864 இல் ஜேர்மன் -டென்மார்க் போர் ஏற்பட
வழிவகுத்தது.
1883 கனடாவும் ஐக்கிய
அமெரிக்காவும் ஒரே நேர
எல்லைகளை வகுத்துக் கொண்டன.
1903 - பனாமா கால்வாய்க்கு
தனிப்பட்ட உரிமையை ஐக்கிய
அமெரிக்காவுக்கு வழங்கும்
உடன்பாடு பனாமாவுக்கும்
அமெரிக்காவுக்கும் இடையில்
கையெழுத்திடப்பட்டது.
1909 - நிக்கராகுவாவில்
இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500
புரட்சியாளர்கள் அரசுப்படையினால்
கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய
அமெரிக்கா
இரண்டு போர்க்கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.
1918 - லாத்வியா ரஷ்யாவிடம்
இருந்து விடுதலையை அறிவித்தது.
1926 - ஜார்ஜ் பெர்னாட் ஷா
தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப்
பணத்தை ஏற்க மறுத்தார்.
1929 - அட்லாண்டிக் பெருங்கடலில்
நியூஃபின்லாந்துக் கரையில்
இடம்பெற்ற 7.2 ரிக்டர் நிலநடுக்கம்
மற்றும் சுனாமி காரணமாக
பலத்த சேத எற்பட்டது. 28 பேர்
கொல்லப்பட்டனர்.
1943 - இரண்டாம் உலகப் போர் :
பிரித்தானியப் படைகள் பேர்லின்
நகரில் குண்டுகளை வீசியதில் 131
பேர் கொல்லப்பட்டனர். 9
பிரித்தானிய விமானங்கள்
அழிக்கப்பட்டன.
1943 - உக்ரேனில் லூவிவ் என்ற
இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த
6,000 யூதர்கள் நாசிப் படைகளினால்
கொல்லப்பட்டனர்.
1947 - நியூசிலாந்தில்
கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்தகத்
தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 41
பேர் கொல்லப்பட்டனர்.
1978 - கயானாவில் ஜிம் ஜோன்ஸ்
என்பவரின் மக்கள் கோயிலில்
இடம்பெற்ற கொலை மற்றும்
தற்கொலை நிகழ்வுகளில் 270
குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.
1987 - லண்டனில் கிங் க்ரொஸ் சுரங்கத்
தொடருந்து நிலையத்தில்
இடம்பெற்ற தீயில் 31 பேர்
கொல்லப்பட்டனர்.
1989 - கோபெ செயற்கை கோள்
விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1991 - தமிழீழ காவல்துறையின்
முதலாவது அணி பயிற்சி முடிந்து வெளியேறியது.
2006 - ஈழப்போர்: மன்னார்க் கடற்பரப்பில்
இடம்பெற்ற மோதலில் இலங்கைக்
கடற்படையினர் 10 பேர் கொல்லப்பட்டு 3
விடுதலைப் புலிகள்
காயமடைந்தனர்.
பிறப்புக்கள்
1923 - அலன் ஷெப்பர்ட் ,
விண்வெளிக்குச் சென்ற
முதலாவது அமெரிக்கர் (இ. 1998)
1945 - மகிந்த ராஜபக்ச , இலங்கையின்
6வது ஜனாதிபதி
இறப்புகள்
1936 - வ. உ. சிதம்பரம்பிள்ளை,
கப்பலோட்டிய தமிழன், (பி. 1872 )
1952 - போல் எல்யூவார் , பிரெஞ்சுக்
கவிஞர் (பி. 1895 )
1962 - நீல்ஸ் போர் , இயற்பியலாளர் ,
நோபல் பரிசு பெற்றவர் (பி. 1885 )
சிறப்பு நாள்
லாத்வியா - விடுதலை நாள் (1918 )
ஓமான் - தேசிய நா
சுவர் ஒன்று இடிந்து வெள்ளம்
பரவியதில் 10,000 பேர் வரையில்
உயிரிழந்தனர்.
1477 - இங்கிலாந்தில்
அச்சு இயந்திரசாலையில் அச்சிடப்பட்ட
முதலாவது நூலான "Dictes or Sayengis
of the Philosophres" வில்லியம் கக்ஸ்டன்
என்பவரால் வெளியிடப்படட்து.
1493 - கொலம்பஸ்
புவேர்ட்டோ ரிக்கோ என
இன்றழைக்கப்படும்
நாட்டை முதன்முறையாகக்
கண்டுபிடித்தார்.
1626 - புனித பீட்டர் பசிலிக்கா
தேவாலயம் ரோம் நகரில்
திறந்து வைக்கப்பட்டது.
1803 - எயிட்டி புரட்சியின் கடைசிப்
பெரும் போர் இடம்பெற்றது. இது
எயிட்டி குடியரசு என்ற
மேற்கு அரைக்கோளத்தின்
முதலாவது கறுப்பினக்
குடியரசு அமைக்கப்பட
வழிவகுத்தது.
1863 - டென்மார்க்கின் ஒன்பதாம்
கிறிஸ்டியன் ஷ்லெஸ்விக் நகரம்
டென்மார்க்குக்குச் சொந்தம் என
அறிவிக்கும்
சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டான். இது
1864 இல் ஜேர்மன் -டென்மார்க் போர் ஏற்பட
வழிவகுத்தது.
1883 கனடாவும் ஐக்கிய
அமெரிக்காவும் ஒரே நேர
எல்லைகளை வகுத்துக் கொண்டன.
1903 - பனாமா கால்வாய்க்கு
தனிப்பட்ட உரிமையை ஐக்கிய
அமெரிக்காவுக்கு வழங்கும்
உடன்பாடு பனாமாவுக்கும்
அமெரிக்காவுக்கும் இடையில்
கையெழுத்திடப்பட்டது.
1909 - நிக்கராகுவாவில்
இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500
புரட்சியாளர்கள் அரசுப்படையினால்
கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய
அமெரிக்கா
இரண்டு போர்க்கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.
1918 - லாத்வியா ரஷ்யாவிடம்
இருந்து விடுதலையை அறிவித்தது.
1926 - ஜார்ஜ் பெர்னாட் ஷா
தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப்
பணத்தை ஏற்க மறுத்தார்.
1929 - அட்லாண்டிக் பெருங்கடலில்
நியூஃபின்லாந்துக் கரையில்
இடம்பெற்ற 7.2 ரிக்டர் நிலநடுக்கம்
மற்றும் சுனாமி காரணமாக
பலத்த சேத எற்பட்டது. 28 பேர்
கொல்லப்பட்டனர்.
1943 - இரண்டாம் உலகப் போர் :
பிரித்தானியப் படைகள் பேர்லின்
நகரில் குண்டுகளை வீசியதில் 131
பேர் கொல்லப்பட்டனர். 9
பிரித்தானிய விமானங்கள்
அழிக்கப்பட்டன.
1943 - உக்ரேனில் லூவிவ் என்ற
இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த
6,000 யூதர்கள் நாசிப் படைகளினால்
கொல்லப்பட்டனர்.
1947 - நியூசிலாந்தில்
கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்தகத்
தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 41
பேர் கொல்லப்பட்டனர்.
1978 - கயானாவில் ஜிம் ஜோன்ஸ்
என்பவரின் மக்கள் கோயிலில்
இடம்பெற்ற கொலை மற்றும்
தற்கொலை நிகழ்வுகளில் 270
குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.
1987 - லண்டனில் கிங் க்ரொஸ் சுரங்கத்
தொடருந்து நிலையத்தில்
இடம்பெற்ற தீயில் 31 பேர்
கொல்லப்பட்டனர்.
1989 - கோபெ செயற்கை கோள்
விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1991 - தமிழீழ காவல்துறையின்
முதலாவது அணி பயிற்சி முடிந்து வெளியேறியது.
2006 - ஈழப்போர்: மன்னார்க் கடற்பரப்பில்
இடம்பெற்ற மோதலில் இலங்கைக்
கடற்படையினர் 10 பேர் கொல்லப்பட்டு 3
விடுதலைப் புலிகள்
காயமடைந்தனர்.
பிறப்புக்கள்
1923 - அலன் ஷெப்பர்ட் ,
விண்வெளிக்குச் சென்ற
முதலாவது அமெரிக்கர் (இ. 1998)
1945 - மகிந்த ராஜபக்ச , இலங்கையின்
6வது ஜனாதிபதி
இறப்புகள்
1936 - வ. உ. சிதம்பரம்பிள்ளை,
கப்பலோட்டிய தமிழன், (பி. 1872 )
1952 - போல் எல்யூவார் , பிரெஞ்சுக்
கவிஞர் (பி. 1895 )
1962 - நீல்ஸ் போர் , இயற்பியலாளர் ,
நோபல் பரிசு பெற்றவர் (பி. 1885 )
சிறப்பு நாள்
லாத்வியா - விடுதலை நாள் (1918 )
ஓமான் - தேசிய நா
