கேட்டது எப்போ? கிடைத்தது இப்போ(24.09.2013) !!!

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த 1743 பணியிடங்களுக்கு எப்போது பட்டியல் வெளியிடப்படும்? பதில் : நீதிமன்ற தீர்ப்பு வெளியானதின் அடிப்படையில் தெரிவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.TRB 
*EXTRA NEWS:நீதிமன்ற ஆணை இணைக்கவில்லை .





SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...