1778 - ஹவாய் தீவுகளில்
அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய
முதல் ஐரோப்பியன் கேப்டன் ஜேம்ஸ்
குக் .
1842 - நோட்ரெ டேம் பல்கலைக்கழகம்
ஆரம்பிக்கப்பட்டது.
1922 - எகிப்திய மன்னன்
துட்டன்காமுன் என்பவனின்
கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர்
மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர்
சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப்
பின்னர் அதற்குள் சென்ற முதல்
மனிதர்கள் இவர்களே.
1941 - பிரான்சிடமிருந்து
லெபனான் ஒருதலைப் பட்சமாக
விடுதலையைப் பிரகடனப்
படுத்தியது.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஆறு
ஜப்பானிய விமானங்கள்
தொலைதொடர்புகள் அற்ற
நிலையில் ஜப்பானின்
இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள்
துறைமுகத்தை தாக்கியழிக்கப்
புறப்பட்டன.
1942 - நோர்வேயைச் 572 சேர்ந்த
யூதர்கள் ஜேர்மனியர்களினால்
போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள
யூத
முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர்.
இவர்களில் 25 பேரே தப்பினர்.
1949 - இந்தியாவின்
அரசியலமைப்புச் சட்டம்
நடைமுறைக்கு வந்தது.
1950 - மக்கள் சீனக் குடியரசின்
படைகள் வட கொரியாவினுள்
நுழைந்து தென் கொரியா மற்றும்
அமெரிக்கப் படைகள் மீது பெரும்
தாக்குதலைத் தொடுத்தனர்.
1957 - சாதியைப் பாதுகாக்கும்
இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத்
தீயிடும் போராட்டத்தை
தந்தை பெரியார்
ஆரம்பித்து வைத்தார்.
1965 - சகாரா பாலைவனத்தில்
பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற
தனது முதலாவது செயற்கைகோளை
விண்ணுக்கு அனுப்பியது.
1983 - லண்டன் ஹீத்ரோ
விமானநிலைய பொதிகள்
பாதுகாப்பு அறையில் இருந்து £26
மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப்
பாளங்கள் களவாடப்பட்டன.
2001 - நேபாளத்தில் மன்னர்
கயனேந்திரா அவசரகாலச்
சட்டத்தை பிறப்பித்தார்.
2002 - இந்தியாவின் நாகாலாந்து
மாநிலத்தில் தனிநாடு கோரும்
அமைப்புக்களின் மீதான
தடை நீக்கப்பட்டது.
பிறப்புக்கள்
1936 - லலித் அத்துலத்முதலி ,
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் (இ.
1993 )
1939 - அப்துல்லா அகமது படாவி ,
மலேசியப் பிரதமர்
1948 - எலிசபெத் பிளாக்பர்ன் , நோபல்
பரிசு பெற்றவர்
1939 - டீனா டர்னர், அமெரிக்க ராக் அன்
ரோல் இசைக்கலைஞர்.
இறப்புகள்
1930 - சேர் பொன்னம்பலம்
இராமநாதன் , இலங்கையின் தமிழ்த்
தலவர் (பி. 1851)
2006 - ஜி. வரலட்சுமி, தமிழ்த்
திரைப்பட நடிகை
அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய
முதல் ஐரோப்பியன் கேப்டன் ஜேம்ஸ்
குக் .
1842 - நோட்ரெ டேம் பல்கலைக்கழகம்
ஆரம்பிக்கப்பட்டது.
1922 - எகிப்திய மன்னன்
துட்டன்காமுன் என்பவனின்
கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர்
மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர்
சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப்
பின்னர் அதற்குள் சென்ற முதல்
மனிதர்கள் இவர்களே.
1941 - பிரான்சிடமிருந்து
லெபனான் ஒருதலைப் பட்சமாக
விடுதலையைப் பிரகடனப்
படுத்தியது.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஆறு
ஜப்பானிய விமானங்கள்
தொலைதொடர்புகள் அற்ற
நிலையில் ஜப்பானின்
இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள்
துறைமுகத்தை தாக்கியழிக்கப்
புறப்பட்டன.
1942 - நோர்வேயைச் 572 சேர்ந்த
யூதர்கள் ஜேர்மனியர்களினால்
போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள
யூத
முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர்.
இவர்களில் 25 பேரே தப்பினர்.
1949 - இந்தியாவின்
அரசியலமைப்புச் சட்டம்
நடைமுறைக்கு வந்தது.
1950 - மக்கள் சீனக் குடியரசின்
படைகள் வட கொரியாவினுள்
நுழைந்து தென் கொரியா மற்றும்
அமெரிக்கப் படைகள் மீது பெரும்
தாக்குதலைத் தொடுத்தனர்.
1957 - சாதியைப் பாதுகாக்கும்
இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத்
தீயிடும் போராட்டத்தை
தந்தை பெரியார்
ஆரம்பித்து வைத்தார்.
1965 - சகாரா பாலைவனத்தில்
பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற
தனது முதலாவது செயற்கைகோளை
விண்ணுக்கு அனுப்பியது.
1983 - லண்டன் ஹீத்ரோ
விமானநிலைய பொதிகள்
பாதுகாப்பு அறையில் இருந்து £26
மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப்
பாளங்கள் களவாடப்பட்டன.
2001 - நேபாளத்தில் மன்னர்
கயனேந்திரா அவசரகாலச்
சட்டத்தை பிறப்பித்தார்.
2002 - இந்தியாவின் நாகாலாந்து
மாநிலத்தில் தனிநாடு கோரும்
அமைப்புக்களின் மீதான
தடை நீக்கப்பட்டது.
பிறப்புக்கள்
1936 - லலித் அத்துலத்முதலி ,
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் (இ.
1993 )
1939 - அப்துல்லா அகமது படாவி ,
மலேசியப் பிரதமர்
1948 - எலிசபெத் பிளாக்பர்ன் , நோபல்
பரிசு பெற்றவர்
1939 - டீனா டர்னர், அமெரிக்க ராக் அன்
ரோல் இசைக்கலைஞர்.
இறப்புகள்
1930 - சேர் பொன்னம்பலம்
இராமநாதன் , இலங்கையின் தமிழ்த்
தலவர் (பி. 1851)
2006 - ஜி. வரலட்சுமி, தமிழ்த்
திரைப்பட நடிகை