1703 - இங்கிலாந்து , டெவன் என்ற
இடத்தில் உள்ள கலங்கரை விளக்கம்அங்கு நிகழ்ந்த பெரும்
சூறாவளியினால்
சேதமாக்கப்பட்டது.
1895 - ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000
ஆர்மேனியர்கள் ஓட்டோமான்
படைகளினால் உயிருடன்
எரிக்கப்பட்டனர்.
1895 - பாரிசில் அல்பிரட் நோபல்
நோபல் பரிசுக்கான
திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான
மூலதனமாக அறிவித்தார்.
1935 - இரத்மலானை விமான
நிலையத்துக்கு
முதலாவது விமானம் மதராசில்
இருந்து வந்திறங்கியது.
1940 - ருமேனியாவில் இரண்டாம்
கரோல் மன்னனின் ஆதரவாளர்கள் 60
பேரை தளபதி இயன்
அண்டோனெஸ்கு கைதுசெய்து தூக்கிலிட்டான்.
1944 - இரண்டாம் உலகப் போர் :
ஸ்டஃபோர்ட்ஷயரில் ஆங்கிலேய
விமானப்படைத் தளத்தின் ஆயுதக்
கிடங்கில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 70
பேர் கொல்லப்பட்டனர்.
1964 - பனிப்போர்: இந்தியப் பிரதமர்
ஜவகர்லால் நேரு அணுவாயுதச்
சோதனைகளை நிறுத்தும்படி
ஐக்கிய அமெரிக்காவையும்
ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.
1971 - சோவியத்தின் மார்ஸ் 2
விண்கலம் தனது துணை விண்கோள்
ஒன்றை செவ்வாய்க் கோளில்
இறக்கியது. இது செவ்வாயின்
மோதி செயலிழந்தது. செவ்வாயில்
இறங்கிய முதலாவது கலம்
இதுவாகும்.
1975 - கின்னஸ் உலக சாதனை
நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ்
மாக்வேர்ட்டர் ஐரிஷ்
குடியரசு இராணுவத்தால் சுட்டுக்
கொல்லப்பட்டார்.
1983 - கொலம்பியாவின் போயிங் 747
விமானம் ஸ்பெயின் தலைநகர்
மாட்ரிட்
அருகே வீழ்ந்து நொருங்கியதில் 183
பேர் கொல்லப்பட்டனர்.
1989 - ஈழப்போரில் இறந்த
போராளிகளை நினைவுகூரும்
முகமாக மாவீரர் நாள் தமிழீழ
விடுதலைப்புலிகள் அமைப்பினரால்
அறிவிக்கப்பட்டது.
1999 - நியூசிலாந்தின்
முதலாவது பெண் பிரதமராக
தொழிற்கட்சியைச் சேர்ந்த ஹெலன்
கிளார்க் தெரிவு செய்யப்பட்டார்.
2001 - ஹபிள் விண்வெளித்
தொலைநோக்கி மூலம் ஓசிரிஸ்
கோளில் ஆவியாகக்கூடிய
நிலையில் ஹைட்ரஜன் மண்டலம்
கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய
குடும்பத்திற்கு வெளியே உள்ள
கோள் ஒன்றில் வளி மண்டலம்
கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்
தடவை.
2006 - கனடாவில் பிரெஞ்சு மொழி
பேசும் மக்களை பெரும்பான்மையாக
கொண்ட கியூபெக் மாகாணத்தைச்
சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்'
என்ற அங்கீகாரத்தை கனடிய
நாடாளுமன்றம் வழங்கியது.
2007 - ஈழப்போர்: கிளிநொச்சியில்
அமைந்துள்ள புலிகளின் குரல்
வானொலியின்
ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம்
ஆகியவற்றின் மீது இலங்கை
வான்படையின் விமானங்கள்
வான்குண்டுத்
தாக்குதலை நடத்தியதில் 9 பேர்
கொல்லப்பட்டு 10 பேர்
படுகாயமடைந்தனர்.
பிறப்புக்கள்
1934 - யோசப் பரராஜசிங்கம், இலங்கை ,
மட்டக்களப்பு பாராளுமன்ற
உறுப்பினர், (இ. 2005 )
1940 - புரூஸ் லீ ,
தற்காப்புக்கலை நிபுணர், நடிகர் (இ.
1973 )
1942 - ஜிமி ஹென்றிக்ஸ், அமெரிக்க
கிட்டார் கலைஞர் (இ. 1970 )
1963 - திலீபன் , தமிழீழ விடுதலைப்
புலிப் போராளி,
உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தவர்
(இ. 1987)
1965 - பிரிகேடியர் பால்ராஜ் , தமிழீழ
விடுதலைப் புலிகள் அமைப்பின்
முதுநிலைத் தளபதி (இ. 2008 )
இறப்புகள்
கிமு 8 - ஹோராஸ் , இத்தாலியக்
கவிஞர் (பி. கிமு 65)
1982 - லெப்டினன்ட் சங்கர் ,
ஈழப்போராட்டத்தில் இறந்த தமிழீழ
விடுதலைப் புலிகளின் முதல்
போராளி (பி. 1960 )
2008 - வி. பி. சிங் , முன்னாள்
இந்தியப் பிரதமர் (பி. 1931 )
இடத்தில் உள்ள கலங்கரை விளக்கம்அங்கு நிகழ்ந்த பெரும்
சூறாவளியினால்
சேதமாக்கப்பட்டது.
1895 - ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000
ஆர்மேனியர்கள் ஓட்டோமான்
படைகளினால் உயிருடன்
எரிக்கப்பட்டனர்.
1895 - பாரிசில் அல்பிரட் நோபல்
நோபல் பரிசுக்கான
திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான
மூலதனமாக அறிவித்தார்.
1935 - இரத்மலானை விமான
நிலையத்துக்கு
முதலாவது விமானம் மதராசில்
இருந்து வந்திறங்கியது.
1940 - ருமேனியாவில் இரண்டாம்
கரோல் மன்னனின் ஆதரவாளர்கள் 60
பேரை தளபதி இயன்
அண்டோனெஸ்கு கைதுசெய்து தூக்கிலிட்டான்.
1944 - இரண்டாம் உலகப் போர் :
ஸ்டஃபோர்ட்ஷயரில் ஆங்கிலேய
விமானப்படைத் தளத்தின் ஆயுதக்
கிடங்கில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 70
பேர் கொல்லப்பட்டனர்.
1964 - பனிப்போர்: இந்தியப் பிரதமர்
ஜவகர்லால் நேரு அணுவாயுதச்
சோதனைகளை நிறுத்தும்படி
ஐக்கிய அமெரிக்காவையும்
ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.
1971 - சோவியத்தின் மார்ஸ் 2
விண்கலம் தனது துணை விண்கோள்
ஒன்றை செவ்வாய்க் கோளில்
இறக்கியது. இது செவ்வாயின்
மோதி செயலிழந்தது. செவ்வாயில்
இறங்கிய முதலாவது கலம்
இதுவாகும்.
1975 - கின்னஸ் உலக சாதனை
நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ்
மாக்வேர்ட்டர் ஐரிஷ்
குடியரசு இராணுவத்தால் சுட்டுக்
கொல்லப்பட்டார்.
1983 - கொலம்பியாவின் போயிங் 747
விமானம் ஸ்பெயின் தலைநகர்
மாட்ரிட்
அருகே வீழ்ந்து நொருங்கியதில் 183
பேர் கொல்லப்பட்டனர்.
1989 - ஈழப்போரில் இறந்த
போராளிகளை நினைவுகூரும்
முகமாக மாவீரர் நாள் தமிழீழ
விடுதலைப்புலிகள் அமைப்பினரால்
அறிவிக்கப்பட்டது.
1999 - நியூசிலாந்தின்
முதலாவது பெண் பிரதமராக
தொழிற்கட்சியைச் சேர்ந்த ஹெலன்
கிளார்க் தெரிவு செய்யப்பட்டார்.
2001 - ஹபிள் விண்வெளித்
தொலைநோக்கி மூலம் ஓசிரிஸ்
கோளில் ஆவியாகக்கூடிய
நிலையில் ஹைட்ரஜன் மண்டலம்
கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய
குடும்பத்திற்கு வெளியே உள்ள
கோள் ஒன்றில் வளி மண்டலம்
கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்
தடவை.
2006 - கனடாவில் பிரெஞ்சு மொழி
பேசும் மக்களை பெரும்பான்மையாக
கொண்ட கியூபெக் மாகாணத்தைச்
சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்'
என்ற அங்கீகாரத்தை கனடிய
நாடாளுமன்றம் வழங்கியது.
2007 - ஈழப்போர்: கிளிநொச்சியில்
அமைந்துள்ள புலிகளின் குரல்
வானொலியின்
ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம்
ஆகியவற்றின் மீது இலங்கை
வான்படையின் விமானங்கள்
வான்குண்டுத்
தாக்குதலை நடத்தியதில் 9 பேர்
கொல்லப்பட்டு 10 பேர்
படுகாயமடைந்தனர்.
பிறப்புக்கள்
1934 - யோசப் பரராஜசிங்கம், இலங்கை ,
மட்டக்களப்பு பாராளுமன்ற
உறுப்பினர், (இ. 2005 )
1940 - புரூஸ் லீ ,
தற்காப்புக்கலை நிபுணர், நடிகர் (இ.
1973 )
1942 - ஜிமி ஹென்றிக்ஸ், அமெரிக்க
கிட்டார் கலைஞர் (இ. 1970 )
1963 - திலீபன் , தமிழீழ விடுதலைப்
புலிப் போராளி,
உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தவர்
(இ. 1987)
1965 - பிரிகேடியர் பால்ராஜ் , தமிழீழ
விடுதலைப் புலிகள் அமைப்பின்
முதுநிலைத் தளபதி (இ. 2008 )
இறப்புகள்
கிமு 8 - ஹோராஸ் , இத்தாலியக்
கவிஞர் (பி. கிமு 65)
1982 - லெப்டினன்ட் சங்கர் ,
ஈழப்போராட்டத்தில் இறந்த தமிழீழ
விடுதலைப் புலிகளின் முதல்
போராளி (பி. 1960 )
2008 - வி. பி. சிங் , முன்னாள்
இந்தியப் பிரதமர் (பி. 1931 )
