நிகழ்வுகள்
1781 - கூலிகளை ஏற்றிச்சென்ற
சொங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள்
காப்புறுதிக்காக 133
ஆபிரிக்கர்களை
கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
1830 - போலந்தில் ரஷ்யாவின்
ஆட்சிக்கெதிராக
புரட்சி வெடித்தது.
1855 - துருக்கியில் தாதியர்
பயிற்சிக்காக பிளாரன்ஸ்
நைட்டிங்கேல் நிதியம்
நிறுவப்பட்டது.
1877 - தாமஸ் அல்வா எடிசன்
போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக்
கருவியைக் முதற்தடவையாகக்
காட்சிப்படுத்தினார்.
1915 - கலிபோர்னியாவில்
சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய
கட்டடங்கள் தீயில் எரிந்தன.
1922 - ஹவார்ட் கார்ட்டர் பண்டைய
எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின்
கல்லறையை பொதுமக்களின்
பார்வைக்கு திறந்து விட்டார்.
1929 - ஐக்கிய அமெரிக்காவின்
ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல்
பறந்த முதல் மனிதரானார்.
1945 - யூகொஸ்லாவிய
சமஷ்டி மக்கள் குடியரசு
அமைக்கப்பட்டது.
1947 - பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென
ஐநா பொதுச்
சபை முடிவெடுத்தது.
1950 - வட கொரியா மற்றும் சீனப்
படைகள் ஐநா படைகளை வட
கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.
1961 - நாசாவின் மெர்க்குரி-அட்லஸ்
5 விண்கலம் சிம்பன்சி
ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
இது பூமியை இரு தடவைகள்
சுற்றிவந்து
புவேர்ட்டோ ரிக்கோவில்
இறங்கியது).
1963 - 118 பேருடன் சென்ற கனடாவின்
விமானம் மொன்ட்ரியாலில்
விபத்துக்குள்ளாகியது.
1982 - ஐநா பொது அவை சோவியத்
படைகளை ஆப்கானிஸ்தானில்
இருந்து உடனடியாக
விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக்
கேட்டது.
1987 - கொரிய விமானம் தாய் -பர்மிய
எல்லைக்கருகில் வெடித்துச்
சிதறியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
2006 -
அணுவாயுதங்களை எடுத்துச்
சென்று 700 கிமீ தூரம் உள்ள
இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1
என்ற ஏவுகணை சோதனையை
பாகிஸ்தான் வெற்றிகரமாக
நடத்தியது.
பிறப்புக்கள்
1889 - எட்வின் ஹபிள்,
வானிலையாளர் (இ. 1953 )
1908 - என். எஸ். கிருஷ்ணன் , தமிழ்த்
திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ.
1957 )
இறப்புகள்
1989 - மருதகாசி, திரைப்படப்
பாடலாசிரியர் (பி. 1920)
1993 - ஜே. ஆர். டி. டாடா ,
இந்தியாவின் முதன்மையான
தொழிலதிபர்களுள் ஒருவர், இந்திய
வானூர்திப் போக்குவரத்தின்
முன்னோடி (பி. 1904 )
2008 - ஜோர்ன் அட்சன் , டென்மார்க்
கட்டிடக்கலைஞர் (பி. 1918)
1781 - கூலிகளை ஏற்றிச்சென்ற
சொங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள்
காப்புறுதிக்காக 133
ஆபிரிக்கர்களை
கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
1830 - போலந்தில் ரஷ்யாவின்
ஆட்சிக்கெதிராக
புரட்சி வெடித்தது.
1855 - துருக்கியில் தாதியர்
பயிற்சிக்காக பிளாரன்ஸ்
நைட்டிங்கேல் நிதியம்
நிறுவப்பட்டது.
1877 - தாமஸ் அல்வா எடிசன்
போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக்
கருவியைக் முதற்தடவையாகக்
காட்சிப்படுத்தினார்.
1915 - கலிபோர்னியாவில்
சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய
கட்டடங்கள் தீயில் எரிந்தன.
1922 - ஹவார்ட் கார்ட்டர் பண்டைய
எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின்
கல்லறையை பொதுமக்களின்
பார்வைக்கு திறந்து விட்டார்.
1929 - ஐக்கிய அமெரிக்காவின்
ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல்
பறந்த முதல் மனிதரானார்.
1945 - யூகொஸ்லாவிய
சமஷ்டி மக்கள் குடியரசு
அமைக்கப்பட்டது.
1947 - பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென
ஐநா பொதுச்
சபை முடிவெடுத்தது.
1950 - வட கொரியா மற்றும் சீனப்
படைகள் ஐநா படைகளை வட
கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.
1961 - நாசாவின் மெர்க்குரி-அட்லஸ்
5 விண்கலம் சிம்பன்சி
ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
இது பூமியை இரு தடவைகள்
சுற்றிவந்து
புவேர்ட்டோ ரிக்கோவில்
இறங்கியது).
1963 - 118 பேருடன் சென்ற கனடாவின்
விமானம் மொன்ட்ரியாலில்
விபத்துக்குள்ளாகியது.
1982 - ஐநா பொது அவை சோவியத்
படைகளை ஆப்கானிஸ்தானில்
இருந்து உடனடியாக
விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக்
கேட்டது.
1987 - கொரிய விமானம் தாய் -பர்மிய
எல்லைக்கருகில் வெடித்துச்
சிதறியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
2006 -
அணுவாயுதங்களை எடுத்துச்
சென்று 700 கிமீ தூரம் உள்ள
இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1
என்ற ஏவுகணை சோதனையை
பாகிஸ்தான் வெற்றிகரமாக
நடத்தியது.
பிறப்புக்கள்
1889 - எட்வின் ஹபிள்,
வானிலையாளர் (இ. 1953 )
1908 - என். எஸ். கிருஷ்ணன் , தமிழ்த்
திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ.
1957 )
இறப்புகள்
1989 - மருதகாசி, திரைப்படப்
பாடலாசிரியர் (பி. 1920)
1993 - ஜே. ஆர். டி. டாடா ,
இந்தியாவின் முதன்மையான
தொழிலதிபர்களுள் ஒருவர், இந்திய
வானூர்திப் போக்குவரத்தின்
முன்னோடி (பி. 1904 )
2008 - ஜோர்ன் அட்சன் , டென்மார்க்
கட்டிடக்கலைஞர் (பி. 1918)
