4.09% பேர்!!!

ஆசிரியர் தகுதித் தேர்வில்ஆசிரியர் தகுதித் தேர்வில் 4.09% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்
தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் முதல் தாளை 17ஆம் தேதி சுமார் 2,62,187ம், இரண்டாம் தாளை 18ஆம் தேதி 4,00,311ம் பேரும் எழுதினர். இன்று வெளிடப்பட்ட தேர்வு முடிவுகளின் சுமார் 4.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இது, கடந்த ஆண்டை விட சுமார் ஒன்றரை மடங்கு அதிகம். கடந்தாண்டு நடைபெற்ற மறுதேர்வில் 2.69 சதவிகிதம் பேரே தேரதேர்ச்சி அடைந்துள்ளனர்

  

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...