அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 ஆசிரியர்கள் சஸ்பண்ட் -NEWS
புதுச்சேரியில் அரசு பள்ளியில் ஆபாச படம் பார்த்த ஆசிரியர்கள் 4 பேர் சஸ்பண்ட் செய்யப்பட்டனர். அரசு
உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அன்பழகன், அப்துல் மாலிக் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகுமார், ரஷீத் அகமது ஆகியோரையும் சஸ்பண்ட் செய்து பள்ளிக் கல்வி இயக்குனர் அதிரடி.