மொழிகளின் எண்ணிக்கை 6809

உலகில் இருக்கும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6809

இவற்றில் 700க்கு உட்பட்ட மொழிகளில் மட்டும்தான்

எழுதவும் பேசவும் முடியும்

சொந்த வரிவடிவத்தில் மொமிகள் வெறும் 100மட்டுமே

இவற்றுக்கெல்லாம் தாயாக. மூலமொழியாகளாக திகழ்பவை 6 மொழிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

1.எபிரேய மொழி (பேச்சு வழக்கில் இல்லை)
2.கிரேக்க மொழி (பேச்சு வழக்கில் இல்லை)
3.இலத்தீன் மொழி (பேச்சு வழக்கில் இல்லை)
4.சமஸ்கிருத மொழி (பேச்சு வழக்கில் இல்லை)
5.தமிழ்
6.சீன மொழி

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...