சில விஷயங்கள்
நமக்கு தெரிந்து இருக்கலாம் .
தெரியாத பல விஷயங்கள் உலகில்
உள்ளது . கிழே உள்ளவை உங்களுக்கு
தெரியுமா என பாருங்கள் ?
மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற
அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.
200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116
வயதைக் கடந்து வாழ்கிறார்களாம்.
நத்தைகள் தொடர்ச்சியாக
மூன்று ஆண்டுகள் வரை தூங்கக்
கூடியதாம்.
மானின் கொம்புகள்
ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து
முளைக்கிறது.
நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும்.
பூனையோ கோபம் வந்தால்தான்
வாலை ஆட்டுமாம்.
நீர் யானைக்குக் கோபம் வந்தால்
கொட்டாவி விடும்.
ஆமையின்
மூளையை எடுத்து விட்டாலும்
அது உயிருடன் இருக்குமாம்.
வண்ணத்துப் பூச்சிகள் தன்
பின்னங்கால்களால்தான்
சுவையை அறிகின்றன.
மனிதனுக்கு இணையான அறிவாற்றல்
டால்பினுக்கு உண்டு.
கோழி முட்டையின் ஓட்டில்
சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண்
துளைகள் இருக்கின்றன.
ஆந்தையால் ஒரே நேரத்தில்
இரு கண்களாலும்
இருவேறு காட்சிகளைக் காண
முடியும்.
பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண்
சிலந்தியுடனான உறவுக்குப் பின்
அதைக் கொன்று விடுகின்றன.
நண்டுகள்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.
ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800
குட்டிகள் வரை போட்டு விடுமாம்.
ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32
ஆயிரத்து 500 கெஜம் நூல்
இருக்குமாம்.
ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில்
சுமார் 450 அடி நீளம் கொண்ட
வலையைப் பின்னுகிறது.
மண் புழுவை இரண்டாகத் துண்டித்துப்
போட்டாலும் அது சாகாது.
சூரியனுடைய ஒளியில்
முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான்
சந்திரனின் ஒளி.
நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும்
விதவைகளுக்கு வெள்ளை உடை தான்.
ஒவ்வொரு வகை சிலந்தியும்
ஒவ்வொரு வகை வலை பின்னும்.
வித்தைகாட்ட பயன்படும்
குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு'
என்று பெயர்.
ஒரு யுகம் என்பது 43, 20, 000
ஆண்டுகளாகும்.
வளர்பிறை கோடுகள்
மேல்நோக்கியும்,
தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும்
இருக்கும்.
கண்ணீர்புகை குண்டு,
குதிரைக்கு எவ்வித விளைவையும்
ஏற்படுத்தாது.
கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்"
மூன்று மகுடங்களை அணிந்திருப்பார்.
எலிக்கும், முயலுக்கும் பற்கள்
வளர்ந்துகொண்டே இருக்கும்.
"O" குரூப் ரத்தம்
உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்'
என்பர்.
பாகிஸ்தான் -
சீனா நாடுகளுக்கு இடையே உள்ள
மலைத்தொடர் 'காரகோரம்'.
அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப்
பள்ளி காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல்
உள்ளது.
நெப்போலியன் - 'Man of Destiney"
என்று அழைக்கப்படுவார்.
குருவியின் கழுத்திலுள்ள
எழும்புகள் 23.
வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22
வருடங்கள்.
அணிலின் ஆயுட்காலம் 82 வருடங்கள்.
செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16
வருடங்கள்.
சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்.
பெருங்கரடியின் ஆயுட்காலம் 20
வருடங்கள்.
தீக்கோழியின் ஆயுட்காலம் 50
வருடங்கள்.
பென்குயினின் ஆயுட்காலம் 22
வருடங்கள்.
திமிங்கிலத்தின் ஆயுட்காலம் 30 முதல்
40 வருடங்கள்.
கடலாமையின் ஆயுட்காலம் 200
வருடங்கள்.
மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை.
பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும்
விலங்கு ஒட்டகம்.
ஈருடகவாழிகள் ஆமை, தவளை,
முதலை.
பறக்க முடியாத பறவைகள் கிவி,
ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென்
குயின்.
தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள
விலங்கு தேரை.
நமக்கு தெரிந்து இருக்கலாம் .
தெரியாத பல விஷயங்கள் உலகில்
உள்ளது . கிழே உள்ளவை உங்களுக்கு
தெரியுமா என பாருங்கள் ?
மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற
அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.
200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116
வயதைக் கடந்து வாழ்கிறார்களாம்.
நத்தைகள் தொடர்ச்சியாக
மூன்று ஆண்டுகள் வரை தூங்கக்
கூடியதாம்.
மானின் கொம்புகள்
ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து
முளைக்கிறது.
நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும்.
பூனையோ கோபம் வந்தால்தான்
வாலை ஆட்டுமாம்.
நீர் யானைக்குக் கோபம் வந்தால்
கொட்டாவி விடும்.
ஆமையின்
மூளையை எடுத்து விட்டாலும்
அது உயிருடன் இருக்குமாம்.
வண்ணத்துப் பூச்சிகள் தன்
பின்னங்கால்களால்தான்
சுவையை அறிகின்றன.
மனிதனுக்கு இணையான அறிவாற்றல்
டால்பினுக்கு உண்டு.
கோழி முட்டையின் ஓட்டில்
சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண்
துளைகள் இருக்கின்றன.
ஆந்தையால் ஒரே நேரத்தில்
இரு கண்களாலும்
இருவேறு காட்சிகளைக் காண
முடியும்.
பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண்
சிலந்தியுடனான உறவுக்குப் பின்
அதைக் கொன்று விடுகின்றன.
நண்டுகள்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.
ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800
குட்டிகள் வரை போட்டு விடுமாம்.
ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32
ஆயிரத்து 500 கெஜம் நூல்
இருக்குமாம்.
ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில்
சுமார் 450 அடி நீளம் கொண்ட
வலையைப் பின்னுகிறது.
மண் புழுவை இரண்டாகத் துண்டித்துப்
போட்டாலும் அது சாகாது.
சூரியனுடைய ஒளியில்
முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான்
சந்திரனின் ஒளி.
நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும்
விதவைகளுக்கு வெள்ளை உடை தான்.
ஒவ்வொரு வகை சிலந்தியும்
ஒவ்வொரு வகை வலை பின்னும்.
வித்தைகாட்ட பயன்படும்
குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு'
என்று பெயர்.
ஒரு யுகம் என்பது 43, 20, 000
ஆண்டுகளாகும்.
வளர்பிறை கோடுகள்
மேல்நோக்கியும்,
தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும்
இருக்கும்.
கண்ணீர்புகை குண்டு,
குதிரைக்கு எவ்வித விளைவையும்
ஏற்படுத்தாது.
கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்"
மூன்று மகுடங்களை அணிந்திருப்பார்.
எலிக்கும், முயலுக்கும் பற்கள்
வளர்ந்துகொண்டே இருக்கும்.
"O" குரூப் ரத்தம்
உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்'
என்பர்.
பாகிஸ்தான் -
சீனா நாடுகளுக்கு இடையே உள்ள
மலைத்தொடர் 'காரகோரம்'.
அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப்
பள்ளி காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல்
உள்ளது.
நெப்போலியன் - 'Man of Destiney"
என்று அழைக்கப்படுவார்.
குருவியின் கழுத்திலுள்ள
எழும்புகள் 23.
வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22
வருடங்கள்.
அணிலின் ஆயுட்காலம் 82 வருடங்கள்.
செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16
வருடங்கள்.
சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்.
பெருங்கரடியின் ஆயுட்காலம் 20
வருடங்கள்.
தீக்கோழியின் ஆயுட்காலம் 50
வருடங்கள்.
பென்குயினின் ஆயுட்காலம் 22
வருடங்கள்.
திமிங்கிலத்தின் ஆயுட்காலம் 30 முதல்
40 வருடங்கள்.
கடலாமையின் ஆயுட்காலம் 200
வருடங்கள்.
மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை.
பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும்
விலங்கு ஒட்டகம்.
ஈருடகவாழிகள் ஆமை, தவளை,
முதலை.
பறக்க முடியாத பறவைகள் கிவி,
ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென்
குயின்.
தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள
விலங்கு தேரை.
