சூரியனிலிருந்து மூன்றாவதாக
உள்ள கோள் ஆகும்,
பூமியின் நிறை ஏறக்குறைய
5 . 98 × 1024 கி . கி . ஆகும். பூமி ,
இரும்பு ( 32. 1 %) , ஆக்சிஜன் (30 . 1 % ),
சிலிக்கன் ( 15. 1 % ), மெக்னீஷியம் ( 13 . 9 % ) ,
சல்பர் (2 . 9 % ) , நிக்கல் ( 1 . 8% ) , கால்சியம்
( 1 . 5 % ), மற்றும்அலுமினியம் ( 1 . 4 %);
மீதமுள்ள 1 . 2% மிகவும் குறைந்த
அளவிலுள்ள தனிமங்களால்
ஆனது . நிறை பிரிவினால்
புவியின் உட்கரு பிரதானமாக
இரும்பினாலும் ( 88. 8% )
சிறிதளவு நிக்கல் ( 5 . 8% ) மற்றும் சல்பர்
( 4 . 5 % ) ஆகியவற்றாலும் , மேலும்
ஒரு விழுக்காடு அரிதான
தனிமங்களாலும் ஆகியுள்ளது
பூமி தன்னைத்தானே விநாடிக்கு 30
கி . மீ. ( மணிக்கு 108 , 000 கி . மீ. )
வேகத்தில் சுழல்கிறது,
இது பூமியின் விட்டத்தை ( ஏறத்தாழ
12 , 600 கி . மீ. ) ஏழு நிமிடங்களிலும் ,
சந்திரனுக்கு செல்லும்
தூரத்தை ( 384, 000 கி . மீ. )
நான்கு மணி நேரத்திலும் கடக்க
ஏதுவான வேகமாகும்
மனிதர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான
உயிரினங்கள் வாழும் இடமான இந்த
புவி , அண்டத்தில் உயிர்கள்
இருப்பதாக அறியப்படும்
ஒரே இடமாக கருதப்படுகின்றது.
அறிவியல் அறிஞர்கள் புவியின்
கடந்த கால
வரலாற்றை பற்றி விரிவாக
வரையறுத்துள்ளனர் . சூரிய
மண்டலத்தில் காணப்படும் மிகப்
பழமையான பொருள் 4 . 5672 ± 0 . 0006
பில்லியன்
வருடங்களுக்கு முந்தியது. இந்தக்
கோள் சுமார் 4 . 54 பில்லியன்
ஆண்டுகளுக்கு முன்னர்
உருவானது . , ஒரு பில்லியன்
ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில்
உயிரினங்கள் தோன்றின. அது முதல்
பூமி உயிர் கோளம் என
அழைக்கபடுகிறது .
பின்பு ஒசான் மண்டலம்
உருவாகி புவியின் காந்த
மண்டல்தொடு அகிலத்திலிருந்து வரும்
தீங்கு விளைவிக்கும்
கதிர்களை தடுத்து உலகில் உயிர்கள்
தழைப்பதர்க்கு வழி ஏற்பட்டது .
இக்காலகட்டங்களில் புவியின்
பௌதிக தன்மையினாலும்
புவி சூரியனை சுற்றி வந்தமையினாலும்
உலகில் உயிர்கள் நிலைபெற்றன .
தற்போதுள்ள ,
உயிர்களுக்கு ஏதுவான சூழல்
மேலும் 1 . 5 பில்லியன்
ஆண்டுகளுக்கு நிலவும் எனவும்,
பிறகு வளரும் சூரியனின் வெப்ப
ஒளிர்வு தன்மைகளால் புவியின்
உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும்
எதிர்பார்க்கப்படுகிறது .
புவியில் சுமார் 71 %
பரப்பு உப்பு நீருள்ள
பெருங்கடல்களாலும் மற்ற பகுதிகள்
கண்டங்கள் , தீபகற்பங்கள் மற்றும்
எல்லா உயிர்களுக்கும்
அதிமுக்கியமான நீராலும்
நிரப்பப்பட்டுள்ளது . சூரிய
மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக
வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால்
இந்த கிரகங்களில் திரவ நீர்
காணப்படவில்லை .
எனினும் செவ்வாய் கிரகத்தின்
மேற்பரப்பில் மட்டும் திரவ நீர்
இருப்பதாக
உறுதி செய்யப்பட்டுள்ளது, அடர்ந்த
திட பரப்பு , காந்த
மண்டலத்தை உருவாக்கும் திரவ
வெளிமையம் மற்றும் திட
உள்மையம் ஆகியவற்றால் புவியின்
உட்பகுதி மிகுந்த ஆற்றலுடன்
இயங்குகிறது
புவியின் அச்சு சுழற்சி அதன் கோள
பாதையிலிருந்து , 23. 4 °
செங்குத்தாக
விலகி சாய்ந்து இருப்பதால் ,
கோளின் மேற்பரப்பில் கால
மாறுபாடு ஏற்படுகின்றன .
புவியின் நாமறிந்த
ஒரே இயற்கையான செயற்கைகோள்
நிலா , 4 . 53 பில்லியன்
ஆண்டுகளுக்கு முன்பிருந்து பூமியை சுற்ற
ஆரம்பித்தது , இது கடலில்
அலைகளை உருவாக்குவதோடு ,
புவியின்
அச்சு சாய்வை நிலைப்படுத்தி,
அதன் சுழற்ச்சியையும்
சிறிது சிறிதாக குறைக்கிறது .
வளிமண்டலத்தில் நீர் சேர
ஆரம்பித்தவுடன் முதலில் உருகிய
நிலையில் இருந்த புவியின்
மேற்பரப்பு குளிர்ந்து இறுகத்
தொடங்கியது . இதற்குப்பின்
புவியின் இயற்கை துணைக்கோள்
நிலா உருவானது .
நிலா ,
செவ்வாய் கிரகத்தின் பரப்பை ஒத்த
ஒரு விண் வெளி பொருள்
( தீயா என்று சில சமயம்
அழைக்கப்படும் ) , புவியின் பத்தின்
ஒரு பங்கு திண்மத்தை கொண்டதுமாகிய
அப்பொருள் புவியின் மீது கொண்ட
தாக்கத்தால் உருவாகியிருக்கலாம்
என நம்பப்படுகிறது .
இவ்வேற்றுலக
பொருளின் ஒரு பகுதி புவியுடன்
கலந்திருக்கலாம் எனவும் மற்ற
பகுதிகள் விண் வெளியில்
சிதறியும் , புவியின் காந்த
விசையால் புவியை சுற்றும்
பாதையை அடைந்திருக்கலாம்
எனவும் எண்ணப்படுகிறது.
எரிமலை சீற்றம் மற்றும்
வாயுக்களின்
வெளிக்கொணர்வு ஆகியன ஆதிகால
புவியின்
வளிமண்டலத்தை உருவாக்கின . விண்
பெருகற்கள் , வால் நட்சத்திரம் , பெரிய
முன்கிரகங்கள் மற்றும்
நெப்ட்டியூனைத் தாண்டி உள்ள
சூரிய மண்டலத்திலுள்ள விண்
வெளிப்
பொருட்களிலிருந்து பெறப்பட்ட
பனிக்கட்டி , நீர் ஆகியனவும்
வளிமண்டலத்திலிருந்து சுருங்கும்
நீராவியாழும் சமுத்திரங்கள்
உருவாகின .
இன்றைய நிலையில் , புவியில்
மட்டுமே உயிர்களின் பரிணாம
வளர்ச்சி ஏற்பட ஏதுவான சூழல்
உள்ளது . நான்கு பில்லியன்
ஆண்டுகளுக்கு முன் ஆற்றல்
மிகு வேதியியல் வினைகளால்
சுயமாக உருவாகும்
மூலக்கூறுகள் ஏற்பட்டன ,
பிறகு அரை பில்லியன்
வருடங்களுக்குள்
எல்லா உயிரினங்களின்
பொது மூதாதையரான உயிரினம்
உருவாகியது .
தாவர
உயிரினங்களின் ஒளிச்சேர்க்கைத்
தன்மையினால் சூரிய
ஆற்றலை உபயோகப்படுத்தின ;
இந்த வேதி வினையினால் ஏற்பட்ட
பிராணவாயு ( ஆக்சிஜன் )
வளிமண்டலத்தை நிரப்பியது .
மேலும் ஓசோன் ( ஆக்சிஜன்
மூலக்கூறின் ஒருவடிவம் [ O 3]) படலம்
மேல் வளி மண்டலத்தில் உருவாக
உதவியது . பல சிறு செல்கள் பெரிய
செல்களுடன் சேர்ந்ததினால்
நுணுக்கமான செல்கள்
யூகேர்யோட்டுகள் ( eukaryotes )
உருவாகின . இப்படிப்பட்ட
காலனிகளில் அடங்கிய செல்கள்
தனித்தன்மையுடன் செயல்படத்
தொடங்கியபோது உண்மையான பல
செல் படைத்த உயிரினங்கள்
உருவாகின . மேலும்
வளி மண்டலத்தின் மேற்பரப்பில்
அமைந்த ஓசோன் மண்டலம்
வெளியிலிருந்து புவிக்கு வரும்,
கேடு விளைவிக்கும்புற ஊதாக்
கதிர்களை உறிஞ்சியதால்
பூவுலகில் உயிர்கள் தழைத்தன.
535 மில்லியன் வருடங்களில்
புவியில் ஐந்து பேரழிவுகள்
ஏற்பட்டுள்ளன . கடைசியாக ஏற்பட்ட
பேரழிவு 65 மில்லியன்
வருடங்களுக்கு முன் ஒரு பெரிய
விண்கல் புவியில்
வந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கக்
கூடும் என நம்பப்படுகிறது. இந்த
தாக்கத்தினால் டைனோசர் உட்பட பல
ராட்சத பல்லிகள் மற்றும்
பறவையினங்க
எல்லாமுமே கூண்டோடு அழிந்து போனது .
இதில் தப்பியது எலியைப் போன்ற
ஷ்ரூ என்றழைக்கப்படும்
பாலுண்ணிகளே . கடந்த 65 மில்லியன்
வருடங்களில் பாலுண்ணிகள்
பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளன ,
சில மில்லியன்
வருடங்களுக்கு முன்,
ஆப்பிரிக்கா கண்டத்தில்
மனிதக்குரங்கைப் போன்ற ஓர் மிருகம்
நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தது.
அவ்வாறு நின்றதால்
கருவிகளை உபயோகிக்கவும் தகவல்
பரிமாறவும் முடிந்தது ,
இதுவே மூளையின்
வளர்ச்சிக்கு வித்திட்டது .
இவ்வாறு அதிவிரைவாக வளர்ந்த
மனிதனே முதலில் புவியில்
விவசாயம் மற்றும் நாகரீகத்தையும்
அறிமுகப்படுத்தினான். இதனால்
ஏற்பட்ட தாக்கம் மற்ற புவி வாழ்
உயிரினங்களின் வாழ்க்கை மற்றும்
போக்கு இவற்றை மாற்றியமைத்தது .
சூரியனின் உட்கருவில்
சேர்ந்து வரும் ஹீலியம்
வாயுவினால் , அதன் மொத்த
ஒளிர்வுத்தன்மை மெல்ல வளரும் .
சூரியனின் இந்த ஒளிர்திறன் அடுத்த
1 . 1 கிகா ஆண்டுகளில் ( 1 . 1
நூறு கோடி வருடங்கள் ) 10
சதவிகிதமும் அடுத்த 3. 5 கிகா [ 43 ]
ஆண்டுகளில் 40 சதவிகிதமும்
அதிகரிக்கும் .
காலநிலை கணிப்பின்படி புவியை வந்தடையும்
அதிக கதிர்வீச்சு , கடல் இழப்பு போன்ற
மோசமான
விளைவுகளை ஏற்படுத்தும்.
அடுத்த 900 மில்லியன் வருடங்களில்
தாவரங்களுக்கு அத்தியாவசியமான
கரியமலவாயு ( C4
ஒளிச்சேர்க்கைக்குத் 10 பிபிஎம்)
வளிமண்டலத்தில் குறையும் .
தாவரங்கள் அழிவதால்
அது வெளியிடும் ஆக்சிஜன்
தடைப்படும் , அதனால் மற்ற
உயிரினங்கள் சில மில்லியன்
ஆண்டுகளிலேயே முழுவதுமாக
அழிந்து விடும்.
புவியின் உட்புற
குளிர்ச்சி பெரும்பான்மையான
வளி மண்டலத்தையும் கடற்
பரப்பையும் குறைத்திடும் அடுத்த
நூறு கோடி வருடங்களில்
புவியின் மேற்பரப்பில் உள்ள தண்ணீர்
அனைத்தும் மறைந்திருக்கும் .
பூமியின் அச்சு சாய்ந்திருப்பதால் ,
பூமியின் மேற்பரப்பில் விழும்
சூரிய ஒளியின்
அளவு வெவ்வேறு இடங்களில்
பெரிதும் வேறுபடுகின்றது .
இது பல காலம் சார்ந்த
தட்பவெப்பநிலை மாற்றங்களை,
ஏற்படுத்துகின்றது, வடதுருவம்
சூரியனை நோக்கி உள்ள போது வட
கோளார்தத்தின் கோடை காலமும் ,
அதுவே சூரியனை விட்டு விலகி உள்ள
போது குளிர்காலமாகவும்
ஏற்படுகின்றது .
ஆர்ட்டிக் வளையத்திற்கு மேல் ஓர்
அதீதமான செயல் காணப்படுகின்றது ,
அங்கே வருடத்தின்
ஒரு பகுதி காலத்தில்
வெளிச்சமே இருப்பதில்லை -
இது துருவ
இரவு என்றழைக்கப்படுகின்றது.
தென் துருவம்
வடதுருவத்திற்கு எதிர்புறம்
அமைந்திருப்பதால் , தென்
கோளார்த்த காலங்கள் வட கோளார்த்த
காலங்களுக்கு எதிர்மறையாக
அமைந்திருக்கிறது.
புவிக்கும் சந்திரனுக்கும்
இடையே உள்ள
புவிஈர்ப்பு சக்திதான் புவியில்
பேரலைகள் உண்டாகக் காரணமாக
இருக்கிறது . இதுவே சந்திரனில்
பேரலை நிறுத்தத்திற்கும்
காரணமாகிறது : இதன் சுழற்சிக்
காலமானது அது பூமியைச்
சுற்றி வரும் காலத்திற்குச்
சமமாகும் . இதன் காரணமாகவே,
இது பூமிக்கு எப்பொழுதும்
ஒரே பகுதியைக் காட்டுகிறது .
சந்திரன் பூமியைச்
சுற்றி வருவதால், அதன்
வெவ்வேறு பகுதிகள் சூரியனால்
ஒளிரச் செய்யப் படுகின்றன .
உள்ள கோள் ஆகும்,
பூமியின் நிறை ஏறக்குறைய
5 . 98 × 1024 கி . கி . ஆகும். பூமி ,
இரும்பு ( 32. 1 %) , ஆக்சிஜன் (30 . 1 % ),
சிலிக்கன் ( 15. 1 % ), மெக்னீஷியம் ( 13 . 9 % ) ,
சல்பர் (2 . 9 % ) , நிக்கல் ( 1 . 8% ) , கால்சியம்
( 1 . 5 % ), மற்றும்அலுமினியம் ( 1 . 4 %);
மீதமுள்ள 1 . 2% மிகவும் குறைந்த
அளவிலுள்ள தனிமங்களால்
ஆனது . நிறை பிரிவினால்
புவியின் உட்கரு பிரதானமாக
இரும்பினாலும் ( 88. 8% )
சிறிதளவு நிக்கல் ( 5 . 8% ) மற்றும் சல்பர்
( 4 . 5 % ) ஆகியவற்றாலும் , மேலும்
ஒரு விழுக்காடு அரிதான
தனிமங்களாலும் ஆகியுள்ளது
பூமி தன்னைத்தானே விநாடிக்கு 30
கி . மீ. ( மணிக்கு 108 , 000 கி . மீ. )
வேகத்தில் சுழல்கிறது,
இது பூமியின் விட்டத்தை ( ஏறத்தாழ
12 , 600 கி . மீ. ) ஏழு நிமிடங்களிலும் ,
சந்திரனுக்கு செல்லும்
தூரத்தை ( 384, 000 கி . மீ. )
நான்கு மணி நேரத்திலும் கடக்க
ஏதுவான வேகமாகும்
மனிதர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான
உயிரினங்கள் வாழும் இடமான இந்த
புவி , அண்டத்தில் உயிர்கள்
இருப்பதாக அறியப்படும்
ஒரே இடமாக கருதப்படுகின்றது.
அறிவியல் அறிஞர்கள் புவியின்
கடந்த கால
வரலாற்றை பற்றி விரிவாக
வரையறுத்துள்ளனர் . சூரிய
மண்டலத்தில் காணப்படும் மிகப்
பழமையான பொருள் 4 . 5672 ± 0 . 0006
பில்லியன்
வருடங்களுக்கு முந்தியது. இந்தக்
கோள் சுமார் 4 . 54 பில்லியன்
ஆண்டுகளுக்கு முன்னர்
உருவானது . , ஒரு பில்லியன்
ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில்
உயிரினங்கள் தோன்றின. அது முதல்
பூமி உயிர் கோளம் என
அழைக்கபடுகிறது .
பின்பு ஒசான் மண்டலம்
உருவாகி புவியின் காந்த
மண்டல்தொடு அகிலத்திலிருந்து வரும்
தீங்கு விளைவிக்கும்
கதிர்களை தடுத்து உலகில் உயிர்கள்
தழைப்பதர்க்கு வழி ஏற்பட்டது .
இக்காலகட்டங்களில் புவியின்
பௌதிக தன்மையினாலும்
புவி சூரியனை சுற்றி வந்தமையினாலும்
உலகில் உயிர்கள் நிலைபெற்றன .
தற்போதுள்ள ,
உயிர்களுக்கு ஏதுவான சூழல்
மேலும் 1 . 5 பில்லியன்
ஆண்டுகளுக்கு நிலவும் எனவும்,
பிறகு வளரும் சூரியனின் வெப்ப
ஒளிர்வு தன்மைகளால் புவியின்
உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும்
எதிர்பார்க்கப்படுகிறது .
புவியில் சுமார் 71 %
பரப்பு உப்பு நீருள்ள
பெருங்கடல்களாலும் மற்ற பகுதிகள்
கண்டங்கள் , தீபகற்பங்கள் மற்றும்
எல்லா உயிர்களுக்கும்
அதிமுக்கியமான நீராலும்
நிரப்பப்பட்டுள்ளது . சூரிய
மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக
வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால்
இந்த கிரகங்களில் திரவ நீர்
காணப்படவில்லை .
எனினும் செவ்வாய் கிரகத்தின்
மேற்பரப்பில் மட்டும் திரவ நீர்
இருப்பதாக
உறுதி செய்யப்பட்டுள்ளது, அடர்ந்த
திட பரப்பு , காந்த
மண்டலத்தை உருவாக்கும் திரவ
வெளிமையம் மற்றும் திட
உள்மையம் ஆகியவற்றால் புவியின்
உட்பகுதி மிகுந்த ஆற்றலுடன்
இயங்குகிறது
புவியின் அச்சு சுழற்சி அதன் கோள
பாதையிலிருந்து , 23. 4 °
செங்குத்தாக
விலகி சாய்ந்து இருப்பதால் ,
கோளின் மேற்பரப்பில் கால
மாறுபாடு ஏற்படுகின்றன .
புவியின் நாமறிந்த
ஒரே இயற்கையான செயற்கைகோள்
நிலா , 4 . 53 பில்லியன்
ஆண்டுகளுக்கு முன்பிருந்து பூமியை சுற்ற
ஆரம்பித்தது , இது கடலில்
அலைகளை உருவாக்குவதோடு ,
புவியின்
அச்சு சாய்வை நிலைப்படுத்தி,
அதன் சுழற்ச்சியையும்
சிறிது சிறிதாக குறைக்கிறது .
வளிமண்டலத்தில் நீர் சேர
ஆரம்பித்தவுடன் முதலில் உருகிய
நிலையில் இருந்த புவியின்
மேற்பரப்பு குளிர்ந்து இறுகத்
தொடங்கியது . இதற்குப்பின்
புவியின் இயற்கை துணைக்கோள்
நிலா உருவானது .
நிலா ,
செவ்வாய் கிரகத்தின் பரப்பை ஒத்த
ஒரு விண் வெளி பொருள்
( தீயா என்று சில சமயம்
அழைக்கப்படும் ) , புவியின் பத்தின்
ஒரு பங்கு திண்மத்தை கொண்டதுமாகிய
அப்பொருள் புவியின் மீது கொண்ட
தாக்கத்தால் உருவாகியிருக்கலாம்
என நம்பப்படுகிறது .
இவ்வேற்றுலக
பொருளின் ஒரு பகுதி புவியுடன்
கலந்திருக்கலாம் எனவும் மற்ற
பகுதிகள் விண் வெளியில்
சிதறியும் , புவியின் காந்த
விசையால் புவியை சுற்றும்
பாதையை அடைந்திருக்கலாம்
எனவும் எண்ணப்படுகிறது.
எரிமலை சீற்றம் மற்றும்
வாயுக்களின்
வெளிக்கொணர்வு ஆகியன ஆதிகால
புவியின்
வளிமண்டலத்தை உருவாக்கின . விண்
பெருகற்கள் , வால் நட்சத்திரம் , பெரிய
முன்கிரகங்கள் மற்றும்
நெப்ட்டியூனைத் தாண்டி உள்ள
சூரிய மண்டலத்திலுள்ள விண்
வெளிப்
பொருட்களிலிருந்து பெறப்பட்ட
பனிக்கட்டி , நீர் ஆகியனவும்
வளிமண்டலத்திலிருந்து சுருங்கும்
நீராவியாழும் சமுத்திரங்கள்
உருவாகின .
இன்றைய நிலையில் , புவியில்
மட்டுமே உயிர்களின் பரிணாம
வளர்ச்சி ஏற்பட ஏதுவான சூழல்
உள்ளது . நான்கு பில்லியன்
ஆண்டுகளுக்கு முன் ஆற்றல்
மிகு வேதியியல் வினைகளால்
சுயமாக உருவாகும்
மூலக்கூறுகள் ஏற்பட்டன ,
பிறகு அரை பில்லியன்
வருடங்களுக்குள்
எல்லா உயிரினங்களின்
பொது மூதாதையரான உயிரினம்
உருவாகியது .
தாவர
உயிரினங்களின் ஒளிச்சேர்க்கைத்
தன்மையினால் சூரிய
ஆற்றலை உபயோகப்படுத்தின ;
இந்த வேதி வினையினால் ஏற்பட்ட
பிராணவாயு ( ஆக்சிஜன் )
வளிமண்டலத்தை நிரப்பியது .
மேலும் ஓசோன் ( ஆக்சிஜன்
மூலக்கூறின் ஒருவடிவம் [ O 3]) படலம்
மேல் வளி மண்டலத்தில் உருவாக
உதவியது . பல சிறு செல்கள் பெரிய
செல்களுடன் சேர்ந்ததினால்
நுணுக்கமான செல்கள்
யூகேர்யோட்டுகள் ( eukaryotes )
உருவாகின . இப்படிப்பட்ட
காலனிகளில் அடங்கிய செல்கள்
தனித்தன்மையுடன் செயல்படத்
தொடங்கியபோது உண்மையான பல
செல் படைத்த உயிரினங்கள்
உருவாகின . மேலும்
வளி மண்டலத்தின் மேற்பரப்பில்
அமைந்த ஓசோன் மண்டலம்
வெளியிலிருந்து புவிக்கு வரும்,
கேடு விளைவிக்கும்புற ஊதாக்
கதிர்களை உறிஞ்சியதால்
பூவுலகில் உயிர்கள் தழைத்தன.
535 மில்லியன் வருடங்களில்
புவியில் ஐந்து பேரழிவுகள்
ஏற்பட்டுள்ளன . கடைசியாக ஏற்பட்ட
பேரழிவு 65 மில்லியன்
வருடங்களுக்கு முன் ஒரு பெரிய
விண்கல் புவியில்
வந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கக்
கூடும் என நம்பப்படுகிறது. இந்த
தாக்கத்தினால் டைனோசர் உட்பட பல
ராட்சத பல்லிகள் மற்றும்
பறவையினங்க
எல்லாமுமே கூண்டோடு அழிந்து போனது .
இதில் தப்பியது எலியைப் போன்ற
ஷ்ரூ என்றழைக்கப்படும்
பாலுண்ணிகளே . கடந்த 65 மில்லியன்
வருடங்களில் பாலுண்ணிகள்
பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளன ,
சில மில்லியன்
வருடங்களுக்கு முன்,
ஆப்பிரிக்கா கண்டத்தில்
மனிதக்குரங்கைப் போன்ற ஓர் மிருகம்
நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தது.
அவ்வாறு நின்றதால்
கருவிகளை உபயோகிக்கவும் தகவல்
பரிமாறவும் முடிந்தது ,
இதுவே மூளையின்
வளர்ச்சிக்கு வித்திட்டது .
இவ்வாறு அதிவிரைவாக வளர்ந்த
மனிதனே முதலில் புவியில்
விவசாயம் மற்றும் நாகரீகத்தையும்
அறிமுகப்படுத்தினான். இதனால்
ஏற்பட்ட தாக்கம் மற்ற புவி வாழ்
உயிரினங்களின் வாழ்க்கை மற்றும்
போக்கு இவற்றை மாற்றியமைத்தது .
சூரியனின் உட்கருவில்
சேர்ந்து வரும் ஹீலியம்
வாயுவினால் , அதன் மொத்த
ஒளிர்வுத்தன்மை மெல்ல வளரும் .
சூரியனின் இந்த ஒளிர்திறன் அடுத்த
1 . 1 கிகா ஆண்டுகளில் ( 1 . 1
நூறு கோடி வருடங்கள் ) 10
சதவிகிதமும் அடுத்த 3. 5 கிகா [ 43 ]
ஆண்டுகளில் 40 சதவிகிதமும்
அதிகரிக்கும் .
காலநிலை கணிப்பின்படி புவியை வந்தடையும்
அதிக கதிர்வீச்சு , கடல் இழப்பு போன்ற
மோசமான
விளைவுகளை ஏற்படுத்தும்.
அடுத்த 900 மில்லியன் வருடங்களில்
தாவரங்களுக்கு அத்தியாவசியமான
கரியமலவாயு ( C4
ஒளிச்சேர்க்கைக்குத் 10 பிபிஎம்)
வளிமண்டலத்தில் குறையும் .
தாவரங்கள் அழிவதால்
அது வெளியிடும் ஆக்சிஜன்
தடைப்படும் , அதனால் மற்ற
உயிரினங்கள் சில மில்லியன்
ஆண்டுகளிலேயே முழுவதுமாக
அழிந்து விடும்.
புவியின் உட்புற
குளிர்ச்சி பெரும்பான்மையான
வளி மண்டலத்தையும் கடற்
பரப்பையும் குறைத்திடும் அடுத்த
நூறு கோடி வருடங்களில்
புவியின் மேற்பரப்பில் உள்ள தண்ணீர்
அனைத்தும் மறைந்திருக்கும் .
பூமியின் அச்சு சாய்ந்திருப்பதால் ,
பூமியின் மேற்பரப்பில் விழும்
சூரிய ஒளியின்
அளவு வெவ்வேறு இடங்களில்
பெரிதும் வேறுபடுகின்றது .
இது பல காலம் சார்ந்த
தட்பவெப்பநிலை மாற்றங்களை,
ஏற்படுத்துகின்றது, வடதுருவம்
சூரியனை நோக்கி உள்ள போது வட
கோளார்தத்தின் கோடை காலமும் ,
அதுவே சூரியனை விட்டு விலகி உள்ள
போது குளிர்காலமாகவும்
ஏற்படுகின்றது .
ஆர்ட்டிக் வளையத்திற்கு மேல் ஓர்
அதீதமான செயல் காணப்படுகின்றது ,
அங்கே வருடத்தின்
ஒரு பகுதி காலத்தில்
வெளிச்சமே இருப்பதில்லை -
இது துருவ
இரவு என்றழைக்கப்படுகின்றது.
தென் துருவம்
வடதுருவத்திற்கு எதிர்புறம்
அமைந்திருப்பதால் , தென்
கோளார்த்த காலங்கள் வட கோளார்த்த
காலங்களுக்கு எதிர்மறையாக
அமைந்திருக்கிறது.
புவிக்கும் சந்திரனுக்கும்
இடையே உள்ள
புவிஈர்ப்பு சக்திதான் புவியில்
பேரலைகள் உண்டாகக் காரணமாக
இருக்கிறது . இதுவே சந்திரனில்
பேரலை நிறுத்தத்திற்கும்
காரணமாகிறது : இதன் சுழற்சிக்
காலமானது அது பூமியைச்
சுற்றி வரும் காலத்திற்குச்
சமமாகும் . இதன் காரணமாகவே,
இது பூமிக்கு எப்பொழுதும்
ஒரே பகுதியைக் காட்டுகிறது .
சந்திரன் பூமியைச்
சுற்றி வருவதால், அதன்
வெவ்வேறு பகுதிகள் சூரியனால்
ஒளிரச் செய்யப் படுகின்றன .
