வாராரு!!! வாராரு!!! அழகன் வாராரு!!! ப்ளைட் ஏறி வாராரு!!!

 ஜப்பான் நாட்டிலிருந்து ,தாய்நாட்டிற்கு பத்திரமாக வருகைதரும்,திரு.அன்பு அழகன் அவர்களை வரவேற்ப்பதில் பெருமைகொள்கிறது ,ஆசிரியர்களுக்கான SSTA.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...