விழுப்புரம், திருவாரூர் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புயல் எச்சரிக்கையை அடுத்து நாகை,கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில் விழுப்புரம்
திருவாரூர்மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நாகை மாவட்டத்தில் 32 இடங்களில் பாதுகாப்பு மையங்களும், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதுகாப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...