போட்டோஷாப்
மென்பொருளில்
இதை எளிமையாகச் செய்ய
ஒரு வசதி இருக்கிறது.
முதலில் டெஸ்க்டாப்பில்
EMIS, EMIS RESIZE என
இரண்டு போல்டர...
்களை உருவாக்கிக்
கொள்ளவும்.
EMIS எனும் போல்டரில்
மாற்றம் செய்யப்பட வேண்டிய
போட்டோக்களை வைத்துக்
கொள்ளவும்.
போட்டோஷாப்பை ஓப்பன்
செய்து அதில் உள்ள OPEN
வழியாக EMIS போல்டரில்
உள்ள ஏதேனும்
ஒரு போட்டோவைத்
திறக்கவும்.
பின்பு Windows மெனுவில்
Actions
என்பதை தேர்ந்தெடுக்கவும்.
கீழே ஐந்தாவதாக வரும் create
new action
என்பதை தேர்ந்தெடுக்கவும்.
உங்களுடைய New action
க்கு RESIZE எனப் பெயர்
கொடுக்கவும்.
பின்பு Record
பட்டனை அழுத்தவும்.
பின்பு Image மெனுவில்
Image size
என்பதை தேர்ந்தெடுக்கவும்.
Constrain Proportions என்பதில்
உள்ள
டிக்கை எடுத்து விடவும்.
Width,Height,Resolution
ஆகியவற்றை 200க்கு செட்
செய்து கொள்ளவும்.
பின்பு Save As
கொடுத்து EMIS RESIZE என்ற
டெஸ்க்டாப் போல்டரில்
அதை சேமிக்கவும்.பின்பு
Stop playing /recording
என்பதை கிளிக்
செய்து உங்களுடைய action
நிறுத்தவும்.
அவ்வளவுதான் 99 சதவீத
வேலையை நீங்கள்
வெற்றிகரமாக
முடித்து விட்டீர்கள்!
இனிமேல் File மெனுவில்
Automate இல் Batch
பட்டனை கிளிக்
செய்து Action இல் RESIZE
என்பதை செலக்ட்
செய்து உங்களுக்கு
தேவையான EMIS
போல்டரை செலக்ட்
செய்து ஓ.கே கொடுத்தால்
ஒரு சில நிமிடங்களில்
உங்கள் அனைத்து படங்களும்
EMIS RESIZE என்ற போல்டரில்
தேவையான படிக்கு மாற்றம்
செய்யப்பட்டிருக்கும்!
மென்பொருளில்
இதை எளிமையாகச் செய்ய
ஒரு வசதி இருக்கிறது.
முதலில் டெஸ்க்டாப்பில்
EMIS, EMIS RESIZE என
இரண்டு போல்டர...
்களை உருவாக்கிக்
கொள்ளவும்.
EMIS எனும் போல்டரில்
மாற்றம் செய்யப்பட வேண்டிய
போட்டோக்களை வைத்துக்
கொள்ளவும்.
போட்டோஷாப்பை ஓப்பன்
செய்து அதில் உள்ள OPEN
வழியாக EMIS போல்டரில்
உள்ள ஏதேனும்
ஒரு போட்டோவைத்
திறக்கவும்.
பின்பு Windows மெனுவில்
Actions
என்பதை தேர்ந்தெடுக்கவும்.
கீழே ஐந்தாவதாக வரும் create
new action
என்பதை தேர்ந்தெடுக்கவும்.
உங்களுடைய New action
க்கு RESIZE எனப் பெயர்
கொடுக்கவும்.
பின்பு Record
பட்டனை அழுத்தவும்.
பின்பு Image மெனுவில்
Image size
என்பதை தேர்ந்தெடுக்கவும்.
Constrain Proportions என்பதில்
உள்ள
டிக்கை எடுத்து விடவும்.
Width,Height,Resolution
ஆகியவற்றை 200க்கு செட்
செய்து கொள்ளவும்.
பின்பு Save As
கொடுத்து EMIS RESIZE என்ற
டெஸ்க்டாப் போல்டரில்
அதை சேமிக்கவும்.பின்பு
Stop playing /recording
என்பதை கிளிக்
செய்து உங்களுடைய action
நிறுத்தவும்.
அவ்வளவுதான் 99 சதவீத
வேலையை நீங்கள்
வெற்றிகரமாக
முடித்து விட்டீர்கள்!
இனிமேல் File மெனுவில்
Automate இல் Batch
பட்டனை கிளிக்
செய்து Action இல் RESIZE
என்பதை செலக்ட்
செய்து உங்களுக்கு
தேவையான EMIS
போல்டரை செலக்ட்
செய்து ஓ.கே கொடுத்தால்
ஒரு சில நிமிடங்களில்
உங்கள் அனைத்து படங்களும்
EMIS RESIZE என்ற போல்டரில்
தேவையான படிக்கு மாற்றம்
செய்யப்பட்டிருக்கும்!