அருமை!!!ரொம்ப பெருமை!!! மனதார வாழ்த்துகிறது ஆசிரியர்களுக்கான SSTA

ஏப்பாக்கம்  ,பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்பு திறன் மேம்படுத்தவும் , செய்திதாள்கள், புத்தகங்கள் படிக்கும் பழக்கம் ஏற்படுத்தவும் உணவு இடைவெளி மற்றும் மாலை வேலைகளில் செய்திதாள்கள் மற்றும் புத்தகங்கள், வழங்கப்படுகிறது. இதனால் 
மாணவர்
களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. தினத்தந்தி, சுட்டிவிகடன், கோகுலம், சிறுவர்மலர், புத்தக பூங்கொத்து....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...