1282 - வேல்சின் கடைசி பழங்குடி
இளவரசர் கடைசி லெவெலின்
கொல்லப்பட்டான்.
1789 - ஐக்கிய அமெரிக்காவின் மிகப்
பழமையான பொதுப் பல்கலைக்கழகம்
வட கரொலைனா பல்கலைக்கழகம்
(சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து.
1792 - பிரெஞ்சுப் புரட்சி:
பிரான்சின் பதினாறாம் லூயி
மன்னன் நாட்டுத்துரோகக்
குற்றச்சாட்டுகள்
சுமத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டான்.
1816 - இந்தியானா ஐக்கிய
அமெரிக்காவின்
19வது மாநிலமானது.
1907 - நியூசிலாந்தின்
நாடாளுமன்றக் கட்டடம் தீயில்
எரிந்து சாம்பலானது.
1917 - பிரித்தானியப் படைகள்
ஓட்டோமான் பேரரசிடம் இருந்து
ஜெருசலேமை மீட்டன.
1927 - சீனாவின் குவாங்சூ நகரை
கம்யூனிஸ்டுகள்
கைப்பற்றி அதனை குவாங்சூ சோவியத்
என மாற்றியிருப்பதாக அறிவித்தனர்.
1931 - ஆஸ்திரேலியா , கனடா ,
அயர்லாந்து , நியூசிலாந்து ,
மற்றும் தென்னாபிரிக்கா
ஆகியவற்றுக்கு தமது முழுமையான
அரசியலமைப்புகளைப் பேணும்
சட்டமூலம் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931
பிரித்தானிய நாடாளுமன்றத்தில்
கொண்டுவரப்பட்டது.
1936 - ஐக்கிய இராச்சியத்தின் மன்னன்
எட்டாம் எட்வேர்ட் முடி துறந்தான்.
1937 - எஸ்தோனியாத் தலைவர் ஜான்
ஆன்வெல்ட் ஸ்டாலின்
ஆட்சியாளர்களால்
கைது செய்யப்பட்டுக்
கொலை செய்யப்பட்டார்.
1941 - இரண்டாம் உலகப் போர்:
ஜேர்மனியும் இத்தாலியும் ஐக்கிய
அமெரிக்காமீது போரை அறிவித்தன.
1946 - ஐக்கிய நாடுகளின் சிறுவர்
நிதியம் (யுனிசெப்) நிறுவனம்
அமைக்கப்பட்டது.
1958 - அப்பர் வோல்ட்டா பிரான்சிடம்
இருந்து விடுதலையை அறிவித்தது.
1964 - நியூயோர்க் நகரில் ஐநா
பொதுச்சபைக் கூட்டத்தில்
சே குவேரா உரையாற்றினார். இவர்
உரையாற்றிக்
கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின்
மீது குண்டுத் தாக்குதல்
இடம்பெற்றது.
1972 - அப்பல்லோ 17 சந்திரனில்
இறங்கியது.
1981 - எல் சல்வடோரில்
இராணுவத்தினர் நாட்டின்
உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக
கிட்டத்தட்ட 900
பொதுமக்களை கொன்றனர்.
1993 - மலேசியாவின் தலைநகர்
கோலாலம்பூரில் உயர்மாடிக் கட்டடம்
ஒன்று வீழ்ந்ததில் 48 பேர்
கொல்லப்பட்டனர்.
1994 - ரஷ்யாவின் அதிபர் போரிஸ்
யெல்ட்சின் தமது படைகளை
செச்சினியாவுக்கு அனுப்பினார்.
1998 - தாய்லாந்தைச் சேர்ந்த
விமானம் வீழ்ந்ததில் 101 பேர்
உயிரிழந்தனர்.
பிறப்புக்கள்
1781 - சர் டேவிட் ப்ரூஸ்டர்,
ஸ்காட்லாந்து இயற்பியலாளர் . (இ. 1868 )
1803 - ஹெக்டர் பேர்லியோஸ்,
பிரெஞ்சு இசையமைப்பாளர் (இ. 1869 )
1843 - ராபர்ட் கோக் , ஜெர்மனிய
அறிவியலாளரும் மருத்துவரும் (இ.
1910 )
1882 - மாக்ஸ் போர்ன் , ஜெர்மனிய
இயற்பியலாளரும் , நோபல்
விருதாளரும் , (இ. 1970 )
1882 - சுப்பிரமணிய பாரதி , கவிஞர்
(இ. 1921)
1890 - மார்க் டோபே , அமெரிக்கப்
பண்பியல் வெளிப்பாட்டிய ஓவியர் (இ.
1976 )
1911 - நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு
பெற்ற எகிப்தியப் எழுத்தாளர் (இ. 2006 )
1918 - அலெக்சாண்டர்
சோல்செனிட்சின், நோபல் பரிசு
பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (இ. 2008)
1931 - ஓஷோ , இந்திய ஆன்மீகத்
தலைவர், (இ. 1990 )
1935 - பிரணப் முக்கர்ஜி , இந்திய
அரசியல்வாதி
1951 - பீட்டர் டி. டேனியல்ஸ் ,
மொழியியல் அறிஞர்
1954 - பிரசந்தா , நேபாளப் பிரதமர்
1958 - ரகுவரன், நடிகர் (இ. 2008)
1969 - விஸ்வநாதன் ஆனந்த், இந்திய
சதுரங்க ஆட்டக்காரர்
1980 - ஆர்யா , தமிழ்த் திரைப்பட
நடிகர்
இறப்புகள்
1937 - ஜான் ஆன்வெல்ட்,
எஸ்தோனியாவின் தலைவர் (பி. 1884 )
2004 - எம். எஸ். சுப்புலட்சுமி,
கருநாடக இசைக் கலைஞர் (பி. 1916 )
சிறப்பு நாள்
புர்கினா பாசோ - குடியரசு நாள்
( 1958)
இளவரசர் கடைசி லெவெலின்
கொல்லப்பட்டான்.
1789 - ஐக்கிய அமெரிக்காவின் மிகப்
பழமையான பொதுப் பல்கலைக்கழகம்
வட கரொலைனா பல்கலைக்கழகம்
(சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து.
1792 - பிரெஞ்சுப் புரட்சி:
பிரான்சின் பதினாறாம் லூயி
மன்னன் நாட்டுத்துரோகக்
குற்றச்சாட்டுகள்
சுமத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டான்.
1816 - இந்தியானா ஐக்கிய
அமெரிக்காவின்
19வது மாநிலமானது.
1907 - நியூசிலாந்தின்
நாடாளுமன்றக் கட்டடம் தீயில்
எரிந்து சாம்பலானது.
1917 - பிரித்தானியப் படைகள்
ஓட்டோமான் பேரரசிடம் இருந்து
ஜெருசலேமை மீட்டன.
1927 - சீனாவின் குவாங்சூ நகரை
கம்யூனிஸ்டுகள்
கைப்பற்றி அதனை குவாங்சூ சோவியத்
என மாற்றியிருப்பதாக அறிவித்தனர்.
1931 - ஆஸ்திரேலியா , கனடா ,
அயர்லாந்து , நியூசிலாந்து ,
மற்றும் தென்னாபிரிக்கா
ஆகியவற்றுக்கு தமது முழுமையான
அரசியலமைப்புகளைப் பேணும்
சட்டமூலம் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931
பிரித்தானிய நாடாளுமன்றத்தில்
கொண்டுவரப்பட்டது.
1936 - ஐக்கிய இராச்சியத்தின் மன்னன்
எட்டாம் எட்வேர்ட் முடி துறந்தான்.
1937 - எஸ்தோனியாத் தலைவர் ஜான்
ஆன்வெல்ட் ஸ்டாலின்
ஆட்சியாளர்களால்
கைது செய்யப்பட்டுக்
கொலை செய்யப்பட்டார்.
1941 - இரண்டாம் உலகப் போர்:
ஜேர்மனியும் இத்தாலியும் ஐக்கிய
அமெரிக்காமீது போரை அறிவித்தன.
1946 - ஐக்கிய நாடுகளின் சிறுவர்
நிதியம் (யுனிசெப்) நிறுவனம்
அமைக்கப்பட்டது.
1958 - அப்பர் வோல்ட்டா பிரான்சிடம்
இருந்து விடுதலையை அறிவித்தது.
1964 - நியூயோர்க் நகரில் ஐநா
பொதுச்சபைக் கூட்டத்தில்
சே குவேரா உரையாற்றினார். இவர்
உரையாற்றிக்
கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின்
மீது குண்டுத் தாக்குதல்
இடம்பெற்றது.
1972 - அப்பல்லோ 17 சந்திரனில்
இறங்கியது.
1981 - எல் சல்வடோரில்
இராணுவத்தினர் நாட்டின்
உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக
கிட்டத்தட்ட 900
பொதுமக்களை கொன்றனர்.
1993 - மலேசியாவின் தலைநகர்
கோலாலம்பூரில் உயர்மாடிக் கட்டடம்
ஒன்று வீழ்ந்ததில் 48 பேர்
கொல்லப்பட்டனர்.
1994 - ரஷ்யாவின் அதிபர் போரிஸ்
யெல்ட்சின் தமது படைகளை
செச்சினியாவுக்கு அனுப்பினார்.
1998 - தாய்லாந்தைச் சேர்ந்த
விமானம் வீழ்ந்ததில் 101 பேர்
உயிரிழந்தனர்.
பிறப்புக்கள்
1781 - சர் டேவிட் ப்ரூஸ்டர்,
ஸ்காட்லாந்து இயற்பியலாளர் . (இ. 1868 )
1803 - ஹெக்டர் பேர்லியோஸ்,
பிரெஞ்சு இசையமைப்பாளர் (இ. 1869 )
1843 - ராபர்ட் கோக் , ஜெர்மனிய
அறிவியலாளரும் மருத்துவரும் (இ.
1910 )
1882 - மாக்ஸ் போர்ன் , ஜெர்மனிய
இயற்பியலாளரும் , நோபல்
விருதாளரும் , (இ. 1970 )
1882 - சுப்பிரமணிய பாரதி , கவிஞர்
(இ. 1921)
1890 - மார்க் டோபே , அமெரிக்கப்
பண்பியல் வெளிப்பாட்டிய ஓவியர் (இ.
1976 )
1911 - நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு
பெற்ற எகிப்தியப் எழுத்தாளர் (இ. 2006 )
1918 - அலெக்சாண்டர்
சோல்செனிட்சின், நோபல் பரிசு
பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (இ. 2008)
1931 - ஓஷோ , இந்திய ஆன்மீகத்
தலைவர், (இ. 1990 )
1935 - பிரணப் முக்கர்ஜி , இந்திய
அரசியல்வாதி
1951 - பீட்டர் டி. டேனியல்ஸ் ,
மொழியியல் அறிஞர்
1954 - பிரசந்தா , நேபாளப் பிரதமர்
1958 - ரகுவரன், நடிகர் (இ. 2008)
1969 - விஸ்வநாதன் ஆனந்த், இந்திய
சதுரங்க ஆட்டக்காரர்
1980 - ஆர்யா , தமிழ்த் திரைப்பட
நடிகர்
இறப்புகள்
1937 - ஜான் ஆன்வெல்ட்,
எஸ்தோனியாவின் தலைவர் (பி. 1884 )
2004 - எம். எஸ். சுப்புலட்சுமி,
கருநாடக இசைக் கலைஞர் (பி. 1916 )
சிறப்பு நாள்
புர்கினா பாசோ - குடியரசு நாள்
( 1958)