யு.ஜி.சி., 'நெட்' தேர்வு 29ம் தேதி நடக்கிறது

யு.ஜி.சி., நடத்தும், 'நெட்' தேர்வு, சென்னையில், 13 மையங்களில், வரும், 29ம் தேதி நடக்கிறது. பல்கலைக் கழக மானியக் குழு - யு.ஜி.சி., சார்பில், விரிவுரையாளர்களுக்கான, 'நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட் - நெட்' தகுதித் தேர்வு, ஆண்டுக்கு இருமுறை, மே மற்றும் டிசம்பர் மாதங்களில்
நடத்தப்படுகிறது. இந்தாண்டிற்கான தேர்வு, இம்மாதம், 29ம் தேதி, நாடு முழுவதும் நடக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...