1609 - இத்தாலியின் மிலான் நகரில்
அம்புரோரியானோ நூலகம்
திறக்கப்பட்டது. இதுவே
ஐரோப்பாவின்
இரண்டாவது பொது நூலகம்
ஆகும்.
1864 - இங்கிலாந்தில் கிளிஃப்டன்
தொங்கு பாலம் திறக்கப்பட்டது.
1881 - ஆஸ்திரியாவில் வியென்னா
நகரில் ரிங் தியேட்டரில் இடம்பெற்ற
தீயினால் 620 பேர் கொல்லப்பட்டனர்.
1912 - அல்பேனியாவின் "கோர்சே"
நகரை ஓட்டோமான் படையிடம்
இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர்.
1941 - இரண்டாம் உலகப் போர்:
ஜப்பானியர்கள் ஹாங்காங் , மலாயா
ஆகியவற்றைத் தாக்கினர்.
1941 - பசிபிக் போர் : பேர்ள்
துறைமுகத்தை ஜப்பான்
தாக்கியதை அடுத்து ஐக்கிய
அமெரிக்கா ஜப்பான்
மீது போரை அறிவித்தது.
1941 - பசிபிக் போர் : சீனக் குடியரசு
ஜப்பான் மீது போரை அறிவித்தது.
1941 - பசிபிக் போர் : சீனாவில்
அமைக்கப்பட்டிருந்த கொரிய அரசு
ஜப்பான் மற்றும் ஜெர்மனி மீது 1910 இல்
இருந்து ஜப்பான் வசமிருந்த கொரிய
மக்கள் சார்பாக போரை அறிவித்தது.
1941 - இரண்டாம் உலகப் போர்: வேக்
தீவு மீது ஜப்பான் முதற்தடவையாக
போர் தொடுத்தது.
1941 - பெரும் இன அழிப்பு:
போலந்தின் லோட்ச் என்ற இடத்தில்
யூதர்களைக் கொல்லுவதற்கு
நாசிகள் முதன் முதலாக
நச்சு வாயுப் பேருந்தைப்
பயன்படுத்தினர்.
1942 - பெரும் இன அழிப்பு :
உக்ரைனின் "டேர்னோப்பில்" என்ற
இடத்தில் நாசி ஜெர்மனியர்
அங்கிருந்த 1,400 ப்பெரடங்கிய
கடைசித் தொகுதி யூதர்களை
பெல்செக்
வதை முகாமிற்கு அனுப்பினர்.
1949 - சீனக் குடியரசின் தலைநகர்
நான்சிங்கில் இருந்து தாய்பெய்
நகருக்கு மாற்றப்பட்டது.
1953 - அணு
அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர்
டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.
1963 - மேரிலாதில் அமெரிக்க
விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர்
கொல்லப்பட்டனர்.
1966 - கிரேக்கக் கப்பல் ஒன்று மத்திய
தரைக் கடலில் உள்ள ஆயிஜியன்
கடலில் மூழ்கியதில் 200 பேர்
கொல்லப்பட்டனர்.
1969 - கிரேக்கத்தில் விமானம்
ஒன்று வீழ்ந்ததில் 93 பேர்
கொல்லப்பட்டனர்.
1972 - சிக்காகோவில் விமானம்
விபத்துக்குள்ளாகியதில் 45 பேர்
கொல்லப்பட்டனர்.
1980 - பீட்டில்ஸ் இசைக்குழுவைச்
சேர்ந்த ஜான் லெனன் சுட்டுக்
கொல்லப்பட்டார்.
1982 - சூரினாமில் இராணுவ
ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியில்
ஈடுபட்ட பலர் கொல்லப்பட்டனர்.
1985 - சார்க் அமைப்பு இந்தியா,
பாகிஸ்தான் , வங்காள தேசம் ,
இலங்கை , நேபாளம், மாலத்தீவு
மற்றும் பூட்டான் ஆகிய
நாடுகளினால் உருவாக்கப்பட்டது.
1987 - பெருவின் தலைநகர்
லீமாவுக்கருகில்
சென்று கொண்டிருந்த விமானம்
கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில்
பயணஞ்செய்த பெருவின்
கால்பந்து அணியொன்றின்
அனைத்து வீரர்களும் கொல்லப்பட்டனர்.
1991 - சோவியத் ஒன்றியத்தைக்
கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ்,
உக்ரேன் ஆகிய நாடுகளின்
தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.
1998 - அல்ஜீரியாவில் 81 பேர் ஆயுதக்
குழுவொன்றினால்
படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புக்கள்
கிமு 65 - ஹோராஸ் , அகஸ்டசின்
காலத்தில் வாழ்ந்த
ஒரு முன்னணி இத்தாலியக் கவிஞர்
(கிமு 8]]
1935 - தர்மேந்திரா, இந்திய நடிகர்
1946 - சர்மிளா தாகூர், இந்திய
நடிகை
1947 - தாமஸ் சிச், நோபல் பரிசு
பெற்ற அமெரிக்கர்
1976 - நிருபமா வைத்தியநாதன் ,
இந்திய டென்னிஸ் வீராங்கனை
1985 - டுவைட் ஹவர்ட் , அமெரிக்கக்
கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1980 - ஜான் லெனன் , ஆங்கிலப்
பாடலாசிரியர், இசையமைப்பாளர்
(பி. 1940
சிறப்பு நாள்
ருமேனியா - அரசியல் சாசன நாள்
பல்கேரியா - மாணவர் நாள்
ஆஸ்திரியா - பொது விடுமுறை
மோல்டா - பொது விடுமுறை
பனாமா - தாயார் தினம்
அம்புரோரியானோ நூலகம்
திறக்கப்பட்டது. இதுவே
ஐரோப்பாவின்
இரண்டாவது பொது நூலகம்
ஆகும்.
1864 - இங்கிலாந்தில் கிளிஃப்டன்
தொங்கு பாலம் திறக்கப்பட்டது.
1881 - ஆஸ்திரியாவில் வியென்னா
நகரில் ரிங் தியேட்டரில் இடம்பெற்ற
தீயினால் 620 பேர் கொல்லப்பட்டனர்.
1912 - அல்பேனியாவின் "கோர்சே"
நகரை ஓட்டோமான் படையிடம்
இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர்.
1941 - இரண்டாம் உலகப் போர்:
ஜப்பானியர்கள் ஹாங்காங் , மலாயா
ஆகியவற்றைத் தாக்கினர்.
1941 - பசிபிக் போர் : பேர்ள்
துறைமுகத்தை ஜப்பான்
தாக்கியதை அடுத்து ஐக்கிய
அமெரிக்கா ஜப்பான்
மீது போரை அறிவித்தது.
1941 - பசிபிக் போர் : சீனக் குடியரசு
ஜப்பான் மீது போரை அறிவித்தது.
1941 - பசிபிக் போர் : சீனாவில்
அமைக்கப்பட்டிருந்த கொரிய அரசு
ஜப்பான் மற்றும் ஜெர்மனி மீது 1910 இல்
இருந்து ஜப்பான் வசமிருந்த கொரிய
மக்கள் சார்பாக போரை அறிவித்தது.
1941 - இரண்டாம் உலகப் போர்: வேக்
தீவு மீது ஜப்பான் முதற்தடவையாக
போர் தொடுத்தது.
1941 - பெரும் இன அழிப்பு:
போலந்தின் லோட்ச் என்ற இடத்தில்
யூதர்களைக் கொல்லுவதற்கு
நாசிகள் முதன் முதலாக
நச்சு வாயுப் பேருந்தைப்
பயன்படுத்தினர்.
1942 - பெரும் இன அழிப்பு :
உக்ரைனின் "டேர்னோப்பில்" என்ற
இடத்தில் நாசி ஜெர்மனியர்
அங்கிருந்த 1,400 ப்பெரடங்கிய
கடைசித் தொகுதி யூதர்களை
பெல்செக்
வதை முகாமிற்கு அனுப்பினர்.
1949 - சீனக் குடியரசின் தலைநகர்
நான்சிங்கில் இருந்து தாய்பெய்
நகருக்கு மாற்றப்பட்டது.
1953 - அணு
அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர்
டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.
1963 - மேரிலாதில் அமெரிக்க
விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர்
கொல்லப்பட்டனர்.
1966 - கிரேக்கக் கப்பல் ஒன்று மத்திய
தரைக் கடலில் உள்ள ஆயிஜியன்
கடலில் மூழ்கியதில் 200 பேர்
கொல்லப்பட்டனர்.
1969 - கிரேக்கத்தில் விமானம்
ஒன்று வீழ்ந்ததில் 93 பேர்
கொல்லப்பட்டனர்.
1972 - சிக்காகோவில் விமானம்
விபத்துக்குள்ளாகியதில் 45 பேர்
கொல்லப்பட்டனர்.
1980 - பீட்டில்ஸ் இசைக்குழுவைச்
சேர்ந்த ஜான் லெனன் சுட்டுக்
கொல்லப்பட்டார்.
1982 - சூரினாமில் இராணுவ
ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியில்
ஈடுபட்ட பலர் கொல்லப்பட்டனர்.
1985 - சார்க் அமைப்பு இந்தியா,
பாகிஸ்தான் , வங்காள தேசம் ,
இலங்கை , நேபாளம், மாலத்தீவு
மற்றும் பூட்டான் ஆகிய
நாடுகளினால் உருவாக்கப்பட்டது.
1987 - பெருவின் தலைநகர்
லீமாவுக்கருகில்
சென்று கொண்டிருந்த விமானம்
கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில்
பயணஞ்செய்த பெருவின்
கால்பந்து அணியொன்றின்
அனைத்து வீரர்களும் கொல்லப்பட்டனர்.
1991 - சோவியத் ஒன்றியத்தைக்
கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ்,
உக்ரேன் ஆகிய நாடுகளின்
தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.
1998 - அல்ஜீரியாவில் 81 பேர் ஆயுதக்
குழுவொன்றினால்
படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புக்கள்
கிமு 65 - ஹோராஸ் , அகஸ்டசின்
காலத்தில் வாழ்ந்த
ஒரு முன்னணி இத்தாலியக் கவிஞர்
(கிமு 8]]
1935 - தர்மேந்திரா, இந்திய நடிகர்
1946 - சர்மிளா தாகூர், இந்திய
நடிகை
1947 - தாமஸ் சிச், நோபல் பரிசு
பெற்ற அமெரிக்கர்
1976 - நிருபமா வைத்தியநாதன் ,
இந்திய டென்னிஸ் வீராங்கனை
1985 - டுவைட் ஹவர்ட் , அமெரிக்கக்
கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1980 - ஜான் லெனன் , ஆங்கிலப்
பாடலாசிரியர், இசையமைப்பாளர்
(பி. 1940
சிறப்பு நாள்
ருமேனியா - அரசியல் சாசன நாள்
பல்கேரியா - மாணவர் நாள்
ஆஸ்திரியா - பொது விடுமுறை
மோல்டா - பொது விடுமுறை
பனாமா - தாயார் தினம்
