1582 (ஜூலியன்,
ஞாயிற்றுக்கிழமை) - பிரான்ஸ்
அடுத்த நாளை திங்கட்கிழமை ,
டிசம்பர் 20 (கிரெகோரியன் )
ஆக்கியது.
1793 - நியூயோர்க் நகரின்
முதலாவது நாளிதழ்
"தி அமெரிக்கன் மினேர்வா"
வெளியிடப்பட்டது.
1856 - ஈரானிய நகரம் புஷேஹர்
பிரித்தானிய ஆக்கிரமிப்புப்
படைகளிடம் வீழ்ந்தது.
1905 - பிரான்சில் அரசையும்
கிறிஸ்தவ தேவாலயங்களையும்
பிரிக்கும் சட்டமூலம்
கொண்டுவரப்பட்டது.
1917 - பிரித்தானியர் பாலஸ்தீனத்தின்
ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
1922 - போலந்தின்
முதலாவது அதிபராக "கப்ரியேல்
நருட்டோவிச்"
தெரிவு செய்யப்பட்டார்.
1937 - ஜப்பானியப் படைகள் சீன நகரான
நான்ஜிங்கைத் தாக்கின.
1940 - இரண்டாம் உலகப் போர்:
பிரித்தானிய , மற்றும் இந்தியப்
படைகள் இத்தாலியப் படையினரை
எகிப்தில் தாக்கினர்.
1941 - இரண்டாம் உலகப் போர்: சீனக்
குடியரசு , கியூபா ,
குவாத்தமாலா , பிலிப்பைன்ஸ் ஆகியன
ஜெர்மனி மற்றும் ஜப்பான்
மீது போரை அறிவித்தன.
1946 - இந்திய சட்டசபை ராஜேந்திர
பிரசாத் தலைமையில்
அமைக்கப்பட்டது.
1953 - ஜெனரல் எலெக்ட்ரானிக்
நிறுவனம் தனது நிறுவனத்தில்
பணியாற்றிய கம்யூனிஸ்ட்கள்
அனைவரையும் பணிநீக்கம் செய்தது.
1961 - பிரித்தானியாவிடம் இருந்து
தங்கனீக்கா விடுதலை பெற்றது.
1979 - பெரியம்மை நோய் முற்றாக
அழிக்கப்பட்டு விட்டதாக உலக
சுகாதார அமைப்பு அறிவித்தது.
மனித உயிர்
கொல்லி நோயொன்று முற்றாக
அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
1986 - இந்தியைத் திணிக்கும்
அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக
தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி
உள்ளிட்ட 10 தி.மு.க.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
1990 - லெக் வலேசா போலந்தின்
முதலாவது மக்களால்
தேர்வு செய்யப்பட்ட அதிபரானார்.
1992 - வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ்,
இளவரசி டயானா இருவரினதும்
பிரிவினை அறிவிக்கப்பட்டது.
1995 - உலகின் முதலாவது 24
மணி முழு நேர தமிழ்
வானொலி ஒலிபரப்பு , "கனேடிய
தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்"
என்னும் பெயரில் கனடாவின்
டொராண்டோ நகரில் பரீட்சார்த்தமாக
ஆரம்பிக்கப் பட்டது.
2003 - மாஸ்கோ நகர மத்தியில்
இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர்
கொல்லப்பட்டனர்.
2006 - மாஸ்கோவின்
மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற
தீவிபத்தில் சிக்கி 45 பேர்
உயிரிழந்தனர்.
பிறப்புக்கள்
1946 - சோனியா காந்தி , இந்திய
காங்கிரஸ் கட்சியின் தலைவர்
இறப்புகள்
2006 - சு. வில்வரத்தினம் (சு.வி.)
ஈழத்துக் கவிஞர் (பி. 1950 )
சிறப்பு நாள்
தான்சானியா - விடுதலை நாள்
( 1961 )
ஐ.நா.சபை - அனைத்துலக ஊழல்
எதிர்ப்பு நாள் 2003
ஞாயிற்றுக்கிழமை) - பிரான்ஸ்
அடுத்த நாளை திங்கட்கிழமை ,
டிசம்பர் 20 (கிரெகோரியன் )
ஆக்கியது.
1793 - நியூயோர்க் நகரின்
முதலாவது நாளிதழ்
"தி அமெரிக்கன் மினேர்வா"
வெளியிடப்பட்டது.
1856 - ஈரானிய நகரம் புஷேஹர்
பிரித்தானிய ஆக்கிரமிப்புப்
படைகளிடம் வீழ்ந்தது.
1905 - பிரான்சில் அரசையும்
கிறிஸ்தவ தேவாலயங்களையும்
பிரிக்கும் சட்டமூலம்
கொண்டுவரப்பட்டது.
1917 - பிரித்தானியர் பாலஸ்தீனத்தின்
ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
1922 - போலந்தின்
முதலாவது அதிபராக "கப்ரியேல்
நருட்டோவிச்"
தெரிவு செய்யப்பட்டார்.
1937 - ஜப்பானியப் படைகள் சீன நகரான
நான்ஜிங்கைத் தாக்கின.
1940 - இரண்டாம் உலகப் போர்:
பிரித்தானிய , மற்றும் இந்தியப்
படைகள் இத்தாலியப் படையினரை
எகிப்தில் தாக்கினர்.
1941 - இரண்டாம் உலகப் போர்: சீனக்
குடியரசு , கியூபா ,
குவாத்தமாலா , பிலிப்பைன்ஸ் ஆகியன
ஜெர்மனி மற்றும் ஜப்பான்
மீது போரை அறிவித்தன.
1946 - இந்திய சட்டசபை ராஜேந்திர
பிரசாத் தலைமையில்
அமைக்கப்பட்டது.
1953 - ஜெனரல் எலெக்ட்ரானிக்
நிறுவனம் தனது நிறுவனத்தில்
பணியாற்றிய கம்யூனிஸ்ட்கள்
அனைவரையும் பணிநீக்கம் செய்தது.
1961 - பிரித்தானியாவிடம் இருந்து
தங்கனீக்கா விடுதலை பெற்றது.
1979 - பெரியம்மை நோய் முற்றாக
அழிக்கப்பட்டு விட்டதாக உலக
சுகாதார அமைப்பு அறிவித்தது.
மனித உயிர்
கொல்லி நோயொன்று முற்றாக
அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
1986 - இந்தியைத் திணிக்கும்
அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக
தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி
உள்ளிட்ட 10 தி.மு.க.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
1990 - லெக் வலேசா போலந்தின்
முதலாவது மக்களால்
தேர்வு செய்யப்பட்ட அதிபரானார்.
1992 - வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ்,
இளவரசி டயானா இருவரினதும்
பிரிவினை அறிவிக்கப்பட்டது.
1995 - உலகின் முதலாவது 24
மணி முழு நேர தமிழ்
வானொலி ஒலிபரப்பு , "கனேடிய
தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்"
என்னும் பெயரில் கனடாவின்
டொராண்டோ நகரில் பரீட்சார்த்தமாக
ஆரம்பிக்கப் பட்டது.
2003 - மாஸ்கோ நகர மத்தியில்
இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர்
கொல்லப்பட்டனர்.
2006 - மாஸ்கோவின்
மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற
தீவிபத்தில் சிக்கி 45 பேர்
உயிரிழந்தனர்.
பிறப்புக்கள்
1946 - சோனியா காந்தி , இந்திய
காங்கிரஸ் கட்சியின் தலைவர்
இறப்புகள்
2006 - சு. வில்வரத்தினம் (சு.வி.)
ஈழத்துக் கவிஞர் (பி. 1950 )
சிறப்பு நாள்
தான்சானியா - விடுதலை நாள்
( 1961 )
ஐ.நா.சபை - அனைத்துலக ஊழல்
எதிர்ப்பு நாள் 2003
