வியாழ கிரகத்தின்
துணை கிரகமான
யுரோப்பாவில்
இருந்து விண்வெளியில் நீர்
கசியவிடப்படுவதாக
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
அமெரிக்காவில் உள்ள ஹப்ல்
விண்வெளி தொலைநோக்கியின்
ஊடாக இந்த துணைக்
கிரகத்தை பற்றிய வெளியிடப்பட்டுள்ள
நிழற்படங்களில் இந்த விசயம்
தெரியவந்துள்ளது .
இந்த
தகவலை உறுதிப்படுத்தியுள்ள
நாசாவின் கிரகங்கள்
தொடர்பான புகழ்பெற்ற
விஞ்ஞானி ,
ஜேம்ஸ் கிரீன் ,
தற்போது யுரோபா என்ற
துணைக்கிரகம் ,
விஞ்ஞானிகளின் புதிய
ஆய்வு பொருளாக
மாறி இருப்பதாக
தெரிவித்துள்ளார் .
இந்த கிரகத்தில் இருந்து நீர்
வெளியேற்றப்படுவது உண்மை என்றால்,
வெளிகிரகங்களில் உள்ள
உயரினங்கள்
குறித்து ஆய்வுக்கு , இந்த
கிரகமே தளமாக பயன்படுத்தப்படும்
என்றும்
அவர்
நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
துணை கிரகமான
யுரோப்பாவில்
இருந்து விண்வெளியில் நீர்
கசியவிடப்படுவதாக
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
அமெரிக்காவில் உள்ள ஹப்ல்
விண்வெளி தொலைநோக்கியின்
ஊடாக இந்த துணைக்
கிரகத்தை பற்றிய வெளியிடப்பட்டுள்ள
நிழற்படங்களில் இந்த விசயம்
தெரியவந்துள்ளது .
இந்த
தகவலை உறுதிப்படுத்தியுள்ள
நாசாவின் கிரகங்கள்
தொடர்பான புகழ்பெற்ற
விஞ்ஞானி ,
ஜேம்ஸ் கிரீன் ,
தற்போது யுரோபா என்ற
துணைக்கிரகம் ,
விஞ்ஞானிகளின் புதிய
ஆய்வு பொருளாக
மாறி இருப்பதாக
தெரிவித்துள்ளார் .
இந்த கிரகத்தில் இருந்து நீர்
வெளியேற்றப்படுவது உண்மை என்றால்,
வெளிகிரகங்களில் உள்ள
உயரினங்கள்
குறித்து ஆய்வுக்கு , இந்த
கிரகமே தளமாக பயன்படுத்தப்படும்
என்றும்
அவர்
நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
