அன்பிற்கினிய தமிழாசிரியப் பெருமக்களே, எதிர்வரும் 28ந்தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் முதன்மைக்கல்விஅ லுவலர் முன்னிலையில் பட்டதாரித் தமிழாசிரியர்களு க்குப் பதவிஉயர்வுக்குர ிய கலந்தாய்வு நடைபெறஉள்ளது, அதில் 140
இடங்கள் நிரப்பப் பட உள்ளன, தகுதி வாய்ந்தப் பட்டதாரித் தமிழாசிரியர்கள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா எனப் பார்த்துக் கொண்டு கலந்துகொள்ளுமா று அன்புடன் அழைக்கப்படுகிறா ர்கள்,
ஆ,ஆறுமுகம்,
மாநிலத் தலைவர்,
தமிழகத்தமிழாசிர ியர் கழகம்,
இடங்கள் நிரப்பப் பட உள்ளன, தகுதி வாய்ந்தப் பட்டதாரித் தமிழாசிரியர்கள்
ஆ,ஆறுமுகம்,
மாநிலத் தலைவர்,
தமிழகத்தமிழாசிர