ஆசிரியர் பயிற்சி தேர்வு அடுத்த வாரம் 'ரிசல்ட்'



ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, அடுத்த வாரத்தில் வெளியாகிறது. ஜூனில் நடந்த ஆசிரியர் பயிற்சி, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வை, 'ரெகுலர்'மாணவர் மற்றும் தனி தேர்வு மாணவர் என, 40
ஆயிரம் பேர் எழுதினர். தற்போது, விடைத்தாள் திருத்தும் பணிகள

முடிந்ததை அடுத்து, அடுத்த வாரத்தில், முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்க,தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...