முறையான முன் அனுமதியுடன் ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு பல்கழைக்கழத்தில் இரண்டு பட்டங்களை வெவ்வேறு நாட்களில் (நேரத்தில்) தேர்வு எழுதி படிக்கலாம் என்றும், அதை பணிப்பதிவேட்டில் பதிவு செய்து, பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை RTI மூலமாக பல நண்பர்களுக்கு பதில்
அளித்துள்ளது.. >இதே கேள்வியை தொடக்கக் கல்வித்துறையில் நண்பர் RTI மூலம் கேட்டதற்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று பதில் அளித்துள்ளனர். >பள்ளிக்கல்வித் துறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு.... பதில்- பள்ளிக்கல்விக்கு பொருந்தும் ,ஆனால் தொடக்கக் கல்வித்துறையில் பொருந்தாது என்று பதில் அளித்துள்ளனர்..