வெறும் வயிற்றில் காபி, டீ
அல்லது பால்
சாப்பிட்டுவிட்டு மாத்திரைகளை
சாப்பிடும் பழக்கம் நம்மில் பலரிடம்
உள்ளது. இப்படிச் செய்வது தவறு.
மீறி செய்தால், தேவையில்லாத
நோய்களை `இன்கமிங்’
கொடுத்து வரவழைத்ததாகிவிடும்.
`ஆண்டி பயாடிக்’
மாத்திரைகளை அடிக்கடி
சாப்பிடுவதால் ஜீரண
உறுப்பு அரிக்கப்படுகிறது.
இதனால்
உடலில் உள்ள `பி காம்ப்ளக்ஸ்’
குறைகிறது. அதைத்தொடர்ந்து வாய்
நாற்றம், தொண்டையில் அல்சர்,
நாக்கு வறண்டு இருத்தல் போன்ற
பிரச்சினைகள் ஏற்படுகிறது.
தலைவலியிலும், காய்ச்சலிலும் பல
வகைகள் இருக்கின்றன. இதில் ஏதேனும்
ஒன்றால் பாதிக்கப்பட்டு, அது எந்த
வகை என்று தெரியாமல்
ஒரே மாத்திரையை தொடர்ந்து
சாப்பிடுவது தவறு. இந்த பழக்கம்
அதிகமானால் சில நேரங்களில்
உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.
அல்லது பால்
சாப்பிட்டுவிட்டு மாத்திரைகளை
சாப்பிடும் பழக்கம் நம்மில் பலரிடம்
உள்ளது. இப்படிச் செய்வது தவறு.
மீறி செய்தால், தேவையில்லாத
நோய்களை `இன்கமிங்’
கொடுத்து வரவழைத்ததாகிவிடும்.
`ஆண்டி பயாடிக்’
மாத்திரைகளை அடிக்கடி
சாப்பிடுவதால் ஜீரண
உறுப்பு அரிக்கப்படுகிறது.
இதனால்
உடலில் உள்ள `பி காம்ப்ளக்ஸ்’
குறைகிறது. அதைத்தொடர்ந்து வாய்
நாற்றம், தொண்டையில் அல்சர்,
நாக்கு வறண்டு இருத்தல் போன்ற
பிரச்சினைகள் ஏற்படுகிறது.
தலைவலியிலும், காய்ச்சலிலும் பல
வகைகள் இருக்கின்றன. இதில் ஏதேனும்
ஒன்றால் பாதிக்கப்பட்டு, அது எந்த
வகை என்று தெரியாமல்
ஒரே மாத்திரையை தொடர்ந்து
சாப்பிடுவது தவறு. இந்த பழக்கம்
அதிகமானால் சில நேரங்களில்
உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.
