தீர்ப்பாணையின் படி ஊதிய நிலுவை!!!

*அரசாணை எண்.179 / 216 மற்றும் 234ன் படி வழக்கு தொடர்ந்து தீர்ப்பாணை பெற்றவர்களில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு
*நிலுவையினை உரியவர்களுக்கு பெற்று வழங்கிய விவரத்தை அளிக்க வேண்டும். இயக்குநர்.DEE.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...