நம் மா(ஆ)றுதல் அரசாணை இன்னும் ஒருசில.........நிமிடங்களில்!!!

செப்டம்பர் 5 ஆம் தேதி நாம் பெற்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு SSTA வின் தீவிர
முயற்சிக்கு பின் தற்போது release

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...