நீதிமன்ற வழக்கில் நடைமுறை தெரியவேண்டுமென்றால், முன் நாட்களில் நீதியை தேடி நீதிமன்றத்திற்கு சென்றிருந்தால் தெரிந்திருக்கும்.பாவம் !!!நிதியை மட்டும் தேடியவர்களுக்கு எப்படி நடைமுறைகள் தெரிந்திருக்கும்.நண்பா காலம் முன்போல்
இல்லை.இப்போது எல்லோருக்கும் எல்லாம் கைமேல் !!!மேலும் வழக்கை பற்றி தகவலுக்கு SSTA பொறுப்பாளர்களிடம் இலவச ஆலோசனை கேட்கலாம். வழக்கு தாக்கல் செய்த நாள் 11.12.2013 தீர்ப்பு 17.12.2013 என்றால் 6 நாட்களில் வழக்கு முடிந்து தீர்ப்பு வந்துவிடும் என்றீர்களே !!!கேட்பவர்களை அவ்வளவு முட்டாள்கள் என்றா நினைத்தீர்கள்!!!! அதற்க்கான நீதிமன்ற ஆதாரம். இதை share பண்ணுங்க சார் !!!வழக்கு மற்ற வழக்குகளின் நடைமுறைபோல் இரண்டு வாரம் ஒத்திவைப்பு !!!நீதிமன்றSSTA .