டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிகள் ஆகியவற்றைக் காட்டும் காலண்
தில்லியில் உள்ள அசோகா யுனிவர்சிட்டி இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஃபார் ரிசர்ச் அண்ட் எஜுக்கேஷன் அமைப்புடன் இணைந்து வழங்கும் யங் இந்தியா ஃபெல்லோஷிப் பெற முதல் சுற்றில்
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 15.
மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்சில் (TISS) பல்வேறு முதுநிலைப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 15.
இந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, சான்றிதழ், முதுநிலை சான்றிதழ் படிப்புகளைப் படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 16.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் கிராஜுவேட் எக்ஸிகியூட்டிவ் பணிகளில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்க ஆரம்பிக்க வேண்டிய தேதி: டிசம்பர் 20.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியில் சேர விரும்பும் என்ஜினீயர்கள் கேட் தேர்வு பதிவு எண்ணுடன் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள தேதி: டிசம்பர் 20 முதல்.
கர்நாடக மாநிலம் ஜக்கூரில் உள்ள ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் சயின்டிபிக் ரிசர்ச்சில் கோடை காலத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி பெற பி.எஸ்சி., பி.இ. படித்து வரும் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 20.
ஐஐடி-என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக சிபிஎஸ்இ நடத்தும் பொது நுழைவுத் தேர்வுக்கு (JEE-MAIN) விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26.
நெய்வேலியில் உள்ள நேஷனல் பவர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட் நடத்தும் கிராஜுவேட் என்ஜினீயர்ஸ் கோர்ஸில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 27.
மத்திய அரசுப் பணிகளில் சி மற்றும் டி கிரேடு ஸ்டெனோகிராபர் பணிகளில் தகுதியுடையவர்களைத் தேர்வு செய்வதற்காக ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 29.
பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான நெட் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 29.
தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள எஃப்.எம்.எஸ். கல்வி நிலையத்தில் எம்.பி.ஏ. படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31.
ஜப்பானின் ஹிட்டாச்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் இலவசப் பயிற்சி பெற, பி.இ. அல்லது பி.எஸ்சி. படித்த மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31.