சொந்த ஊரில் தேர்வு தனித்தேர்வர்கள் குஷி

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு எழுதுவோர், அவர்களது சொந்த ஊரிலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் பள்ளிகளில் பயிலாதோருக்கு, தனித்தேர்வு மையங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் பல
கி.மீ., தூரத்தில் உள்ள ஏதேனும் ஒரு மையத்தில், தேர்வு எழுதி வந்தனர். தற்போது அந்தந்த ஊரிலேயே உள்ள ஏதேனும் ஒரு தேர்வு மையத்தில் எழுத அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் தனித்தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...