தாகம் - ஒரு அறிவியல் பார்வை

Photo: தாகம் - ஒரு அறிவியல் பார்வை

மனிதர்களிலும், விலங்குகளிலும்
காணப்படும் இயல்பூக்கம் தாகம்
எனப்படும். தாகத்தின் விளைவாக நாம்
திரவங்களைத் தேடுகிறோம். உடலில்
உள்ள திரவத்தின்
சமநிலையை பராமரிப்பதற்கான
கருவியாக தாக
உணர்வு செயல்படுகிறது.
உடலில்
திரவப்பொருட்கள்
குறையும்போதோ,
உப்பின்
அடர்த்தி அதிகமாகும்போதோ தாக
உணர்வு ஏற்படுகிறது.

இதுபோன்ற
நிகழ்வுகளின்போது மூளை வேகமாக
செயல்பட்டு தாக
உணர்வை ஏற்படுத்துகிறது.
உடலில்
தொடர்ந்து நீரிழப்பு இருக்குமானால்
அது பலவகையான
சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம்.
மேலும் நரம்பியல் கோளாறுகளின்
விளைவாக மூளையின் செயல்திறன்
குறையும்; சிறுநீரக பாதிப்புகள்
ஏற்படும். அளவுக்கதிகமான தாக
உணர்வை polydipsia என்கிறோம்.

அதிகப்படியாக சிறுநீர் போதல் polyuria
எனப்படும். இது நீரிழிவு நோயின்
அறிகுறியாக இருக்கலாம்.
தாக
உணர்வு மையநரம்பு மண்டலத்தினால்
உணரப்படுகிறது. extracellular thirst
என்பது உடலில் நீரின்
அளவு குறைவதால் ஏற்படும் தாக
உணர்வு ஆகும். intracellular thirst
என்பது உடலில் உப்பின்
அடர்த்தி அதிகரிப்பதால் ஏற்படும் தாக
உணர்வு ஆகும்.

இரண்டுவகையான தாக
உணர்வுகளுமே மூளையின் மைய
நரம்புமண்டலத்தால்தான்
உணரப்படுகின்றன.மனிதர்களிலும், விலங்குகளிலும்
காணப்படும் இயல்பூக்கம் தாகம்
எனப்படும். தாகத்தின் விளைவாக நாம்
திரவங்களைத் தேடுகிறோம். உடலில்
உள்ள திரவத்தின்
சமநிலையை பராமரிப்பதற்கான
கருவியாக தாக
உணர்வு செயல்படுகிறது.
உடலில்
திரவப்பொருட்கள்
குறையும்போதோ,
உப்பின்
அடர்த்தி அதிகமாகும்போதோ தாக
உணர்வு ஏற்படுகிறது.

இதுபோன்ற
நிகழ்வுகளின்போது மூளை வேகமாக
செயல்பட்டு தாக
உணர்வை ஏற்படுத்துகிறது.
உடலில்
தொடர்ந்து நீரிழப்பு இருக்குமானால்
அது பலவகையான
சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம்.
மேலும் நரம்பியல் கோளாறுகளின்
விளைவாக மூளையின் செயல்திறன்
குறையும்; சிறுநீரக பாதிப்புகள்
ஏற்படும். அளவுக்கதிகமான தாக
உணர்வை polydipsia என்கிறோம்.

அதிகப்படியாக சிறுநீர் போதல் polyuria
எனப்படும். இது நீரிழிவு நோயின்
அறிகுறியாக இருக்கலாம்.
தாக
உணர்வு மையநரம்பு மண்டலத்தினால்
உணரப்படுகிறது. extracellular thirst
என்பது உடலில் நீரின்
அளவு குறைவதால் ஏற்படும் தாக
உணர்வு ஆகும். intracellular thirst
என்பது உடலில் உப்பின்
அடர்த்தி அதிகரிப்பதால் ஏற்படும் தாக
உணர்வு ஆகும்.

இரண்டுவகையான தாக
உணர்வுகளுமே மூளையின் மைய
நரம்புமண்டலத்தால்தான்
உணரப்படுகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...